10 நிமிடங்களில் ஆவி பறக்க உணவு.. குக்கர் தாபா கேள்விப்பட்டிருக்கீங்களா? எங்க இருக்கு?
ஹோட்டல், ரெஸ்டாரண்ட், நெடுஞ்சாலையோர தாபா போன்ற இடங்களில் சாப்பிட செல்லும்போது பல அசௌகரியங்களை நாம் எதிர்கொண்டிருப்போம். சில இடங்களில் நாம் ஆர்டர் செய்துவிட்டு அரை மணி நேரம் வரையிலும் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் எப்போதோ சமைத்த ஆறிப்போன உணவை கொண்டு வந்து கொடுப்பார்கள்.அதிலும் நெடுஞ்சாலையோர உணவகங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அது என்றைக்கு சமைத்தது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், கர்நாடக மாநிலம், கலபுர்கியில் உள்ள சாலையோர தாபா உணவகம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு…









