Browsing: சமையல் | Recipes

குழந்தைகளுக்கு பிடித்த எக் ரோல் செய்யலாமா?

முட்டை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதனால் தான் மருத்துவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முட்டையை வைத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொரியன் ஸ்பெஷல் Egg Roll ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :முட்டை – 4.மிளகு தூள் – 1 ஸ்பூன்.உப்பு – 1 ஸ்பூன்.வெங்காயம் – 1.கேரட் – 1.சீஸ் போதுமான அளவு.செய்முறை :முதலில்  வெங்காயம், கேரட்டினை…

தினமும் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்கிறோமா? தெரிந்து கொள்வது எப்படி.?

அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் உலகில் உள்ள பல மக்கள் அன்றாட தேவையை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக உப்பு சேர்த்து கொள்கின்றனர். நன்றி

நுங்கு, சப்போட்டா, குக்கீ, கல்கண்டு ஐஸ்க்ரீம்… | `ஜில்லுனு ஒரு வீக் எண்டு'

இன்னும் சில மாதங்களுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரின் சாய்ஸிலும் ஐஸ்க்ரீம் நிச்சயம் இருக்கும். கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஐஸ்க்ரீமின் விலையும் தரமும் யோசிக்க வைக்கும். ‘அதுக்காக ஐஸ்க்ரீமை எல்லாம் வீட்டுலயா செய்து சாப்பிட முடியும்’ என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது…. வீட்டிலேயே செய்யும்போது செலவும் மிச்சம். ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யலாம். இந்த வார வீக் எண்டை விதம் விதமான ஐஸ்க்ரீம்களோடு குளுகுளுவென கொண்டாடுங்கள்…நுங்கு சோர்பேதேவையானவை:நுங்கு – 10தேன் – அரை கப்நுங்கு சோர்பே | வீக் எண்டு…

வெயில் காலம் வந்தாச்சு.. இந்த வெள்ளரிக்காய் கோதுமை சப்பாத்தியை ட்ரை பண்ணிப்பாருங்க..!

கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா..? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா.? கவலையை விடுங்க.. உங்களின் இரண்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.தேவையான பொருட்கள்கோதுமை மாவு – 2 கப்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்சீரக தூள் – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை –…

இதய நோய்களைத் தவிர்க்க சமையல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

ஆனால், மனம் நிறைந்த, வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது, சிறுதானியங்கள், பருப்புகள், நட்ஸ், மீன் போன்ற உணவுகள் தான் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதுதான் இதய நலனை காக்க உதவும் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றி

உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த 5 உணவுகளை எடுத்துக்கோங்க.. ரெசிபி லிஸ்ட்!

Weight Loss Tips: எடையை குறைக்க நீங்கள் தீர்மானித்தால் உடலில் இருக்கும் கூடுதல் கிலோவை குறைக்க உணவு மற்றும் உடற்பயிற்சி என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நன்றி

Ananda Vikatan – 22 April 2015 – நல்ல சோறு

உணவு… பசித்தால் சாப்பிடும் வஸ்து அல்ல; நம் ஆயுளை, ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய எரிபொருள். ஆனால், ஸ்மார்ட் போன்களில் சார்ஜை எப்படித் தேக்கிக்கொள்வது என யோசிப்பதில் காட்டும் அக்கறையின் ஒரு சதவிகிதத்தைக்கூட, உணவிலும் உணவுக்கான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நாம் காட்டுவதே இல்லை! ‘எங்க காலத்துல நாங்க ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் என்ன எல்லாம் கைப்பக்குவம் காட்டினோம் தெரியுமா?’ என வீட்டில் பெரியவர்கள் ஆரம்பித்தால், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து ஓடுகிறோம். ‘ஒரு போன் பண்ணா சாப்பாடு வருது. இதுக்குப்போய் வறுத்து,…

மணத்தக்காளி கீரையில் ரசம்… கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.. ட்ரை பண்ணுங்கள்…!

மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ பயனுடையது. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.  வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரையில் ரசம் செய்யலாம்.தேவையான பொருட்கள்:நெய் – 2 டீஸ்புன்கடுகு – 1 டீஸ்புன்சீரகம் – 1 டீஸ்புன்மிளகு- 1 டீஸ்புன்வரமிளகாய் – 3சின்ன…

Ananda Vikatan – 29 April 2015 – நல்ல சோறு

ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே, ஆரோக்கியம் நம் உடலில் குடியேறிவிடுமா? நாம் உண்ணும் உணவு அளவுக்கு, உடலுக்கு உழைப்பும் தேவை. அப்போதுதான் ஆரோக்கியம் சாத்தியம். நம் தாத்தா, பாட்டியெல்லாம் கேப்பை, குதிரைவாலி சாப்பிட்டுவிட்டு, அது துளியும் மிச்சம் இல்லாமல் செரிக்கும் அளவுக்கு வயல்களில் மணிக்கணக்கில் வேலை செய்தார்கள். அதனால்தான் டயபடிக்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலே ஆயுள் முழுக்க வலம்வந்தார்கள். ஆக, பாரம்பர்ய உணவுக்குத் திரும்புவது போல, உடல் உழைப்பை மீட்டெடுப்பதும் இப்போது அதிஅவசியம். வருடக்கணக்கில் வளையாமல் இருந்த…

பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய ரெசிபி…!

கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்வது, கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சரியான தூக்கம் இல்லாதவர்களுக் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொண்ணாங்கண்ணி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். தேவையான பொருட்கள்:பொன்னாங்காணி கீரை -1 கட்பாசிப்பருப்பு – ½ கப்மஞ்சள் தூள் தேவையான அளவுகாய்ந்த…

1 78 79 80 81 82 184