Browsing: சமையல் | Recipes

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரையில் சட்னி செய்ய ரெசிபி..!

இயற்கையாகவே ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. அத்தகைய கீரையில் சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்வல்லாரை கீரை – அரை கட்டுஉளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – இரண்டுமிளகு – கால் டீஸ்பூன்புளி – ஒரு கோலி குண்டு அளவுபூண்டு – 2 பல்எண்ணெய் – தேவைகேற்பஉப்பு – தேவைகேற்பகடுகு – சிறிதளவுகறிவேப்பில்லை – சிறிதளவுசெய்முறை1. முதலில் வல்லாரைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து…

மாப்பிள்ளை சம்பாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?

சமீபத்தில் சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த, அறிவிப்பின்போது அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் “மாப்பிளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.இந்த தகவல் சட்டபேரவையில், சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அமைச்சர் கூறிய, மாப்பிள்ளை சம்பா உடலுக்கு ஆரோக்கியமான ஒரு அரிசி வகையாக இருக்கிறது.இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News),…

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்றி

சிக்கன் 65 ரெசிபி.. ரோட்டு கடை சுவையில் செய்ய தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ…

சிக்கன் 65 என்று சொன்னாலே வாயில் எச்சில் ஊறும். உடனே சுவைத்து பார்க்கத் தூண்டும். ஆனால் கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம். எப்படி என்று பார்க்கலாமா..?தேவையான பொருட்கள்சிக்கன் – ஒரு பவுல்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 tspகடலை மாவு -1/2 கப்சோள மாவு – 2 tspமிளகாய் தூள் – 3 tspகரம் மசாலா – 1 tspமுட்டை – 2உப்பு – தே .…

சம்மருக்கு இந்த 6 கீரைகளில் தினசரி ஒன்றை சாப்பிட்டு வந்தால் போதும்… உடல் சூட்டை தணிக்கலாம்..!

பல்வேறு வகை உணவுகள் இருந்தாலும் அவற்றில் சில உணவு வகைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. உணவின் தரமானது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை முழுமையாக தர கூடிய 6 கீரை வகைகளை பற்றி பார்ப்போம். நன்றி

கறிவேப்பிலை பொடி தெரியும்.. அதென்ன கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். இது, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அந்தவகையில், கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல அடங்கிய கறிவேப்பிலை கொண்டு சுவையான மசாலா குழம்பு ஒன்றை செய்வது எப்படி என இங்கே காணலாம்.தேவையான பொருட்கள் :கறிவேப்பிலை – 1 கட்டு.கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்.மிளகு – 10.காய்ந்த மிளகாய் – 2.உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்.துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்.கடுகு – 1/2 ஸ்பூன்.சீரகம் –…

“பழைய சோறு, நீராகாரம், பச்சை மிளகாய்ங்க!'’ – மூன்று இளைஞர் களின் அசத்தல் தொழில் முயற்சி

இன்று நம் பாரம்பர்ய உணவுகள் பலவற்றை மறந்து வருகிறோம். கஞ்சி, கூழ், களியெல்லாம் மறைந்துகொண்டே வருகின்றன. `நாங்கயெல்லாம் அந்தக் காலத்துல காலையில வயிறு குளிர கஞ்சியக் குடிச்சிட்டுத்தான், தெம்போட காட்டு வேலைக்குக் கிளம்பிப் போவோம்’ என்ற நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் கதைகளில்தான் இங்கு பெரும்பாலான வீடுகளில் கஞ்சி இருக்கிறது.இந்நிலையில், பழைய சோற்றை வைத்து ஒரு பிசினஸ் ஐடியாவை யோசித்து, அதில் வெற்றி நோக்கியும் நகர்ந்திருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பழைய சோறு உண்ணும் கஸ்டமர்கள்`டெட்ரா பேக்கில் நீரா…

ஒரு கப் இட்லி மாவு போதும்.. புஸ் புஸ்ஸுனு மெது வடை சுடலாம்.. ரெசிபி இதோ..

சிலருக்கு காலை உணவுடன் வடை , டீ, காஃபியும் இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும். அப்படி வடை சுட வேண்டுமெனில் தினமும் உளுந்து ஊற வைத்து ஆட்டி சுட்டு எடுப்பது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் இட்லி சுடும் மாவிலேயே உப்பி வரும் மெது வடை சுடலாம். எப்படி என இந்த ரெசிபியை கவனிங்க..தேவையான பொருட்கள் :இட்லி மாவு – 1கப்தண்ணீர் – 1 கப்அரிசி மாவு – 1/4…

மீல் மேக்கர் வடை செஞ்சுரூக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்க…!

மீல் மேக்கர் என்பது சோயா பீன்ஸில் தயாராகக்கூடிய உணவுப் பொருள். இந்த உணவப் பொருளை வைத்து எந்த மாதிரியான குழம்பு வகைகள் மற்றும் உணவு வகைகளும் தயாரிக்கலாம். ம்ீல் மேக்கர் வறுவல் அலாதியாக இருக்கும். அத்தகைய மீல்மேக்கரில் வடை செய்வது எப்படி? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்மீல் மேக்கர் – 100 கிராம்பொட்டுக் கடலை மாவு – அரை கப்பெரிய வெங்காயம் – 1கரம் மசாலா – ஒரு ஸ்பூன்கறி மசாலா – ஒரு ஸ்பூன்இஞ்சி, பூண்டு,…

ஒரு கட்டு கீரை போதும்.. ஈசியா செய்யலாம் கீரை தயிர் பச்சடி.. இதோ ரெசிபி…!

கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கிராமத்து மக்கள் தினமும் தங்கள் உணவில் கீரையையும் தயிரையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். சில சமயங்களில் அதில் பச்சடி செய்து உண்பதும் அவர்களது வழக்கம். அந்த வகையில் கீரையில் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்திக் கொள்ளலாம்….தேவையான பொருள்கள்:சிறுகீரை – ஒரு கட்டுதேங்காய் – அரை மூடிமுந்திரி – 5பச்சை மிளகாய் – 4தயிர் – ஒரு கப்,பால் – ஒரு கப்,எண்ணெய், உப்பு -…

1 77 78 79 80 81 184