Browsing: சமையல் | Recipes

கம்பங்கூழ் வாங்கினா Unlimited சைட்டிஷ்.. கோவையை கலக்கும் பவர் ஹவுஸ் பாண்டி!

Coimbatore Road Side Food : கூழ் வகைகள் 20 ரூபாய்க்கும், மோர் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பார்சலுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  நன்றி

தீடீர் விருந்தினர் வருகையா? கவலையே வேண்டாம் – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan | My Vikatan simple cooking article

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்எங்க வீட்டுக்கு திடீர்னு விருந்தினர் வந்திட்டாங்க.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை. அவங்க கிட்ட பேசவும் முடியல.. மனசுக்குள்ள ஏதாவது செய்யணும்ன்னு தோணுது.ஆனா என்ன செய்யறது ன்னும் புரியலைன்னு … நிறைய பேர் புலம்புவதைக் கேட்டதுண்டு.’ஆனால் உண்மையாகவே விருந்தினர் எந்நேரம் வந்தாலும், அவர்களை வரவேற்கும்…

ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி… கொத்தமல்லி புதினா புலாவ் செய்முறை இதோ!

கொத்தமல்லி மற்றும் புதினா ஆகிய இரண்டும் ஆரோக்கியம் நிறைந்தது என நாம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில், கொத்தமல்லி மற்றும் புதினா வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பாஸ்மதி அரிசி – 1.1/2 கப்இஞ்சி – 1 துண்டு நறுக்கியது.பூண்டு – 5 பற்கள் நறுக்கியது.சின்ன வெங்காயம் – 6 நறுக்கியது.பச்சை மிளகாய் – 5 நறுக்கியது.துருவிய தேங்காய் – 1 ஸ்பூன்.கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.புதினா இலை…

இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற தக்காளி குருமா செய்யலாமா..?

தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையப்பிடையாது. ஏனென்றால், தக்காளி அவ்வளவு முக்கியமானது, சுவையை அதிகரிக்கக்கூடியது. நாம், இயல்பாக தக்காளி சாதம், தக்காளி குழம்பு, தக்காளி ரசம், தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் செய்திருப்போம். எப்போதாவது, தக்காளியை வைத்து குருமா செய்ய முயற்சித்ததுண்டா..?இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் ஏற்ற தக்காளி குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மசாலா விழுது அரைக்க…தேங்காய் – 1/2 கப் துருவியது.பச்சை…

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஹனி சில்லி உருளைக்கிழங்கு செய்வது எப்படி?

உருளைக்கிழங்கை பிடிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், இதில் சிக்கனுக்கு நிகரான சுவை உள்ளது. உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது.  இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.உருளை கிழங்கைவைத்து ஹனி சில்லி பொட்டேடோ செய்வது எப்படி என நாங்கள் கூறுகிறோம். இதோ உங்களுக்கான ரெசிபி….தேவயான பொருட்கள் :உருளைக்கிழங்கு – 6சோள மாவு – 3 ஸ்பூன்.பூண்டு – 2 ஸ்பூன் நறுக்கியதுஇஞ்சி – 2…

ஈசியாக செய்யக்கூடிய சுவையான ஓட்ஸ் வெயிட் லாஸ் ரெசிபிகள்..!

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க உதவும் ஓட்ஸ் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபீஸ்.. எப்படி ஈஸியாக செய்யலாம் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். நன்றி

சிக்கனில் இப்படி சூப் செஞ்சிருக்கீங்களா..? குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!

நமக்கு வழக்கமாக ஏற்படும் குட்டி பசியை போக்க நம்மில் பலர் சூப் குடிப்போம். இது மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. அதுமட்டும் அல்ல, இதில் அதிக கலோரி உள்ளது.அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கன் கிளியர் சூப் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மிகவும் சுவையானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.தேவையான பொருட்கள் :சிக்கன் ஸ்டாக் செய்ய…சிக்கன் – 250 கிராம்.வெங்காயம் – 1.பூண்டு – சிறிது.கேரட் – 1.செலெரி ஸ்டிக்…

"பீச் ஸ்டைல் மாங்காய்" செய்வது எப்படி..? சீரியல் நடிகையின் சூப்பர் டிப்ஸ்!

Beach Style Mango Recipe | கடற்கரைக்கு சென்றால் மாங்காய் வாங்கி சாப்பிடாமல் நம்மில் பலர் வீடு திரும்புவதில்லை. அப்படி அனைவரையும் சுவையால் ஈர்த்த பீச் ஸ்டைல் மாங்காய் செய்வது எப்படி என பார்க்கலாம். நன்றி

வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கோடையில் மோர் குடிக்க இதுவும்தான் காரணம்..!

தினமும் சரியான அளவு மோர் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். வெப்எம்டி அறிக்கையின்படி, மோரில் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் உடல், ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுகிறது. நன்றி

உடல் பலத்தை அதிகரிக்கும் கம கம கருப்பு உளுந்து கிரேவி!

சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், பாயசம் என்று நாம் செய்யும் எல்லாவிதமான உணவுகளிலும் பெரும்பாலும் பருப்பு சேர்க்கப்படுகிறது. இந்திய சமையலறையில் பருப்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பருப்புகளை வெவ்வேறு விதமாக நாம் சமைத்து சாப்பிடலாம். நன்றி

1 54 55 56 57 58 184