Browsing: சமையல் | Recipes

சிறு தானிய உணவுகளை எப்படி சமைப்பது என தெரியலையா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!

சமையல் என்பது ஒரு கலை. நமக்கு பிடித்தமானவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஆசையாக சமைத்து, அன்போடு பரிமாறுவதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. நாம் சாப்பிடும் உணவு நமது ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பதால், ஆரோக்கியமான உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது.ஆரோக்கியமான உணவு என்றாலே நிச்சயமாக சிறுதானியங்களுக்கு ஒரு பெரிய இடம் உண்டு. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சிறுதானியங்கள் உணவு பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்களில் க்ளூட்டன் இருக்காது. ஆகவே இது குளூட்டன்…

புதுச்சேரி போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு சூப்பர் கடை.! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

பாண்டிச்சேரி சுற்றுலா வருபவர்கள் குறிப்பாக கடல் மீன் உணவுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் பல வகையான மீன்ஃபிரைகள் ஒரு சாலையோர கடையில்கிடைத்து வருகிறது.புதுச்சேரி மிஷன் வீதி ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் சாலையோரத்தில் மீன் உணவு கடை நடத்தி வருகிறார் ஜெகன். இவரது கடையில் 60 ரூபாய்க்கு 6 வகையான மீன் ஃபிரை கிடைக்கிறது. திருக்கை, நெத்திலி, கானாங்கத்தை, கடல் நத்தை, கொடுவா, கனவா, இறால், சுறா மீன் புட்டு, வவ்வா, போன்ற வகையான மீன்களை 60…

எளிமையான முறையில் நொடியில் தயாராகும் கார சட்னி செய்வது எப்படி..?

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவுதான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் கார சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வெங்காயம் – 3 நறுக்கியது.பூண்டு – 2 பற்கள்.தக்காளி – 1 நறுக்கியது.பியாத்கே மிளகாய் – 12.கல் உப்பு – 1 ஸ்பூன்.புளி – நெல்லிக்காய் அளவு.எண்ணெய் – 1 ஸ்பூன்.கடலை பருப்பு – 1…

வெறும் 20 ரூபாய்க்கு வெரைட்டியான பழ ஐஸ்கிரீம்கள்.. அதுவும் நம்ம மதுரையில்!

ஐஸ்கிரீம்.. ஐஸ்கிரீம் அப்படின்னு சொன்னாலே வாயில் எச்சில் ஊரும்… ஏன்னா அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ரொம்பவே விரும்பி உண்ணுவாங்க.அப்படிப்பட்ட ஐஸ்கிரீம்ல எந்த ஒரு ரசாயனமும் கலக்காம இயற்கையான முறையில் நம்ம மதுரையில கிடைக்கும் அப்படின்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? ஆமாங்க நம்ம மதுரை பெரியார் பேரு நிலையம் பக்கத்துல ஃப்ரூட் ஸ்டிக் அப்படின்ற ஒரு கடை இருக்கு. இந்த கடையில தான் எந்த ஒரு ரசாயனமும் கலக்காம பழங்களை கொண்டு அதாவது…

மாம்பழம் சாப்பிட்டால் முகப்பரு வருமா..? இப்படி சாப்பிடுங்க.. வராமல் தடுத்திடலாம்..!

மாம்பழம் சாப்பிட்டால் தான் கோடை காலமே பலருக்கு நிறைவு பெறுகிறது. மாம்பழங்களில் பல வகை உண்டு. அவற்றில் எந்த வகை மாம்பழத்தை வாங்குவது என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இந்த பருவகால பழத்தில் சுவை மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது சருமத்திற்கும் அத்தியாவசியமானது. எனினும், ஒரு சிலருக்கு…

மீந்து போன சப்பாத்தியை வைத்து சுவையான லட்டு செய்யலாமா..? ரெசிபி இதோ…

நம்மில் பல மீந்து போன உணவை வீண்ணாக்க விரும்புவதில்லை. சாதம் மீந்துபோனால் வடகம், இட்லி மீந்தால் உப்புமா என பல உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் ருசித்து சாப்பிடும் அளவுக்கு மீண்டு மாற்றும் கைவண்ணம் இல்லத்தரசிகளுக்கு உண்டு.அந்தவகையில், மீந்து போன சப்பாத்தியை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த லட்டு செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மீந்த சப்பாத்தி – 4.வறுத்த வேர்க்கடலை – ¼ கப்.பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி கலவை – ½…

ஒரு முறை உருளைக்கிழங்கை இப்படி சமைத்துப்பாருங்க… சுவை வேற லெவலில் இருக்கும்..!

உருளைக்கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்று. இதை எப்படி சமைத்தாலும், சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அப்படி, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு – 3.மைதா – 1/4 கப்.சோள மாவு – 2 ஸ்பூன்.எள்ளு எண்ணெய் – 2 ஸ்பூன்.பூண்டு – 2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது.இஞ்சி – 2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது.வெங்காயம் – 1 நறுக்கியது.குடைமிளகாய் -…

Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? | Doctor Vikatan: Is diet and high blood pressure related?

சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உதாரணத்துக்கு பொட்டாசியம் உள்ள உணவுகள். பிபியைக் குறைக்க மருத்துவர்கள் பொட்டாசியம் லிக்விட் கொடுப்பதைப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும், ஆப்பிள் தவிர்த்த அனைத்துப் பழங்கள், வெள்ளரிக்காய் தவிர்த்த அனைத்து காய்கறிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது. அதற்கேற்ப காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.ரெடிமேடு குளிர்பானங்கள், ரெடிமேடு குளிர்பான மிக்ஸ், இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ், அப்பளம், சிப்ஸ், வடாம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க…

எது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகவில்லையா..? இந்த ஊட்டச்சத்தை உணவில் சேர்ப்பது அவசியம்..!

அதிக காரமுள்ள உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம். மேலும் புற்றுநோய், குடல் புண் போன்ற நோய்கள் காரணமாகவும் அஜீரணம் உண்டாகலாம். வயிற்றில் வலி, குமட்டல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்றவை அஜீரண கோளாறின் ஒரு சில அறிகுறிகள். இந்த அஜீரணக் கோளாறு சரி செய்ய நம் உடலுக்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம். ஆகவே இப்பொழுது நார்ச்சத்து…

குழந்தைகளின் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய உணவுகள்..!

இளம் பருவத்தில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. அது உடல் வளர்ச்சியானாலும் சரி அல்லது உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி என்றாலும் சரி, இந்தக் காலகட்டம் மிக முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும், மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை இளம் பருவத்தில் தவறாமல் கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் கவனித்தல் திறன், ஞாபகத் திறன் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில வகை உணவுகள் தூண்டுதலாக அமையும்.குழந்தைகளின் மூளையின் துரிதமான வளர்ச்சி…

1 52 53 54 55 56 184