வெறும் 10 ரூபாய் தான்.. மதுரையில் சத்தான சிறுதானிய லட்டுகள் விற்பனை!
பாரம்பரிய உணவான சிறுதானியத்தில் கஞ்சி, கூழ் போன்ற உணவுகளை நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் சிறு தானியத்தில் இனிப்பு வகையான ஸ்வீட்டான லட்டுவை சாப்பிட்டு இருக்கின்றீர்களா?நம்ம மதுரையில் கம்பு, கேப்பை ,மாப்பிள்ளை சம்பா ,பாசிப்பயிறு போன்ற சிறுதானியத்தில் ஆரோக்கியமான முறையில் நெய் ,நாட்டு சக்கரை போன்றவற்றை பயன்படுத்தி வெறும் பத்து ரூபாய்க்கு லட்டு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.இது குறித்து கடை உரிமையாளர் பிரசன்னா கூறும் போது, சிறுதானியத்தில் இனிப்பு வகையான லட்டு ஹெல்த் மிக்ஸ் மாவு வகை போன்றவற்றை…









