வறுத்த கோழி இவ்வளவு விலை கம்மியா? விஜயவாடா சிக்கன் மூரி மசாலா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இன்றைக்கு விதவிதமாக விற்பனைக்கு வரக்கூடிய உணவுப் பொருள்களின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் தெருவோரக்கடைகளிலும் விற்பனைக்கு இருக்கும் புதிய டிஸ்களை மக்கள் விரும்பி ருசிக்கிறார்கள். இந்த வரிசையில் பிரபலமான மிர்ச்சி மசாலாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேசமயம் மிகச்சிலருக்கு மட்டும் தெரியக்கூடிய வகையில் அமைந்துள்ளது தான் விஜயவாடாவின் சிக்கன் மூரி மசாலா. மக்களின் விருப்பமான உணவுப்பொருளாக மாறியுள்ள நிலையில், இதன் சிறப்பு குறித்து நாமும் இங்கே அிறந்துக் கொள்வோம்.விஜயவாடா ஸ்பெஷல் சிக்கன்…









