Browsing: சமையல் | Recipes

ஆரோக்கியம் நிறைந்த ரோஸ்டடு மசாலா பனீர் ரெசிபி செய்முறை..!

நாம் பெரும்பாலும் பனீரை வைத்து பனீர் கிரேவி, பாலக் பனீர், பனீர் டிக்கா, பனீர் கறி செய்திருப்போம். பனீரை வைத்து ஏதாவது புது ரெசிபி செய்ய நினைத்தால், இதை ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான பன்னீர் ரோஸ்டடு மசாலா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பனீர் – 400 கிராம்உப்பு – 1 ஸ்பூன்.மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.சீரக தூள் – 1 ஸ்பூன்.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.கரம் மசாலா தூள்…

நீரிழிவு நோய் இருப்பவர்கள் அரிசி சாப்பிடலாம் தெரியுமா..?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதிக ஸ்டார்ச் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்திய உணவுப் பழக்கத்தில் அரிசிக்கு பிரத்தியேகமான இடம் இருக்கிறது! எனவே சக்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் அரிசியைத் தவிர்த்துவிட்டு அல்லது அரிசி சாப்பிடுவதை குறைத்து, சிறுதானியங்கள் அதிகம் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அரிசி உணவுகளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, கட்டுக்குள் வைக்க முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி!அரிசி உணவை சாப்பிட்டால் கூட ரத்தத்தில்…

குழந்தைகளுக்குப் பிடித்த வெரைட்டியான பர்கர் வீட்டிலேயே செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி ..!

பர்கர் என்றாலே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டிஷ்களில் ஒன்றாக உள்ளதால் எப்போது கடைகளுக்குச் சென்றாலும் வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிக்கடி பீசா, பர்கர் போன்ற ரெசிபிகளைக் கடைகளில் சாப்பிடும் போது பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த ரெசிபிகளை வீட்டிலேயே ஈஸியா செய்து சாப்பிடலாம். இதோ எப்படி செய்யலாம்? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் (Jackfruit and Avocado Burger):வெஜ், சிக்கன்,…

வித்தியாசமான சுவைகளில் பொங்கல்! – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்பொங்கல்.. குழையக் குழைய, நெய்யும் மிளகு சீரகமும் மணக்க, முந்திரி மிதக்க பொங்கல் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது ? பொங்கல் செய்வது என்பது ஒரு கலை.. கஞ்சி மாதிரி ரொம்ப குழையக் கூடாது. அதேசமயம் பிரைட் ரைஸ் மாதிரி உதிரி உதிரியாகவும் இருக்கக் கூடாது…

ஆரோக்கியம் நிறைந்த சீமை திணையை வைத்து இந்த ரெசிபி செய்து பாருங்க… சுவை அள்ளும்.!

வீட்டில் இருப்பவர்களுக்கு தானியங்களை கொண்டு ஆரோக்கியமான ரெசிபி செய்து கொடுக்க நம்மில் பலர் நினைப்போம். ஆனால், என்ன ரெசிபி செய்வது என ஒரு குழப்பம் இருக்கும் அல்லது வீட்டில் இருப்பவர்கள் இதை விரும்பி உன்ன மாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கும்.மாலை நேரத்தில், தேநீருடன் ஒரு ஆரோக்கியமான ரெசிபியை செய்து கொடுக்க நீங்கள் விரும்பினால், குயினோவா அதாவது சீமை தினையுடன் வெங்காயம், குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அருமையான குயினோவா கட்லெட் ரெசிபி பற்றி கூறுகிறோம்.…

வெந்தயக்கீரையை வைத்து ஒருமுறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க… சுவை நாக்கிலேயே இருக்கும்..!

கீரை மிகவும் ஆரோக்கியமானது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதனால் தான் அடிக்கடி உணவில் கீரை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அவற்றை நாம் பெரும்பாலும் பொரியலாகவோ…தேங்காய் பூ போட்டு அவித்தோ அல்லது பருப்பு போட்டு மசித்தோ பெரும்பாலும் பரிமாறுவோம். இது சிலருக்கு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள்.எவ்வளவு சுவையாக சமைத்தாலும் அவர்களை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. அதிக ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை மற்றும் பட்டாணி வைத்தி ஒரு சோப்பரான மலாய் கிரேவி…

கேரட் சப்ஜா ஜூஸ், கொள்ளு காய்கறி சாலட், ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட் – குளுகுளு வீக் எண்டு ரெசிப்பீஸ்!

அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனல் விட்டபாடாக இல்லை. மூன்று வேளைகளுக்கும் கூலாக சாப்பிடுவதையே வயிறும் மனமும் விரும்புகிறது. அந்த வகையில் இந்த வார வீக் எண்டை கூலாக ஜூஸ், சாலட் என கொண்டாடத் தயாரா?வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்தேவையானவை:* வாட்டர்மெலன் (தர்பூசணி) – ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது)* சப்ஜா விதைகள் – ஒரு டீஸ்பூன்* சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்* மிளகுத்தூள் – ஒரு சிட்டிகைவாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ் | வீக்…

தினமும் ஏன் வெல்லம் சாப்பிட வேண்டும் தெரியுமா..? காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..!

நீர் தேக்கத்தால் சில சமயங்களில் நமது உடலில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்புசமாக இருக்கும். இதற்கு சிறந்த நிவாரணமாக வெல்லம் இருக்கிறது. நன்றி

வெறும் 10 ரூபாய் தான்.. மதுரையில் சத்தான சிறுதானிய லட்டுகள் விற்பனை!

பாரம்பரிய உணவான சிறுதானியத்தில் கஞ்சி, கூழ் போன்ற உணவுகளை நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் சிறு தானியத்தில் இனிப்பு வகையான ஸ்வீட்டான லட்டுவை சாப்பிட்டு இருக்கின்றீர்களா?நம்ம மதுரையில் கம்பு, கேப்பை ,மாப்பிள்ளை சம்பா ,பாசிப்பயிறு போன்ற சிறுதானியத்தில் ஆரோக்கியமான முறையில் நெய் ,நாட்டு சக்கரை போன்றவற்றை பயன்படுத்தி வெறும் பத்து ரூபாய்க்கு லட்டு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.இது குறித்து கடை உரிமையாளர் பிரசன்னா கூறும் போது, சிறுதானியத்தில் இனிப்பு வகையான லட்டு ஹெல்த் மிக்ஸ் மாவு வகை போன்றவற்றை…

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும்போது டீ அருந்தலாமா..? இதை தெரிஞ்சுக்கோங்க..!

வீடாக இருந்தாலும் சரி, கடையாக இருந்தாலும் சரி அல்லது அலுவலகம் என்றாலும் சரி, டீ-யை மட்டும் தனியாக அருந்தினால் நமக்கு முழு திருப்தி கிடைக்காது. நன்றி

1 53 54 55 56 57 184