Browsing: சமையல் | Recipes

உடல் எடையை குறைக்கிறீங்களா..? உங்களுக்கான ஹெல்தி அவல் வாழைப்பழம் கீர் ரெசிபி..!

வயிறு நிரம்ப ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் எனில் அவல் வாழைப்பழம் கீர் செய்து சாப்பிடுங்கள். நன்றி

விருதுநகரை கலக்கும் அப்பத்தா கடை..! பாரம்பரிய உணவு வகைகளை விற்கும் தோழிகள்..!

விருதுநகரில் ஃபேமஸாகும் அப்பத்தா கடை பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.விருதுநகரை சேர்ந்தவர்கள் ஜமுனா ராணி மற்றும் சுகன்யா. நெருங்கிய தோழிகளான இவர்கள் நட்பையும் தாண்டி தொழில் செய்து தனிமுத்திரை பதிக்க முடிவு செய்து இருவரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்த படியே, சிறுசிறு தொழில்கள் செய்து வந்தனர்.இந்நிலையில், தான் தாங்கள் சிறுவயதில் உண்டு மகிழ்ந்த பாரம்பரிய உணவுகளான குழிப்பனியாரம், கேப்பை ரொட்டி, பால் கொலுக்கட்டை போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம் முடிவு செய்து அப்பத்தா…

மொறுமொறு புளிப்பு முறுக்கு சாப்பிட்டுருக்கீங்களா? – திருச்சியில் ஃபேமஸாகும் பாரம்பரிய உணவு வகைகள்..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது வைபவம் என்னும் உணவு கடை. இந்த கடையில் தான் பாரம்பரியமான உணவு வகைகள் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த முறுக்கில் எலுமிச்சை சாறு சேர்த்து தயார் செய்கின்றனர்.இது மட்டுமில்லாமல் சேவை, நெல்லிக்காய் பூண்டு பொடி, வேப்பம்பூ பொடி, சிறுதானிய உருண்டைகள், பல்வேறு ஊறுகாய் வகைகள், சீடை வகைகள், கடலை உருண்டைகள் சிறுதானிய நூடுல்ஸ், வத்தல் வகைகள், சின்ன வெங்காய ஊறுகாய், தேன்குழல், கை முறுக்கு போன்றவைகளும் இங்கு கிடைக்கின்றன. மேலும் சோடா,…

புதுச்சேரியில் ஜோராக விற்பனையாகும் நாவல் பழம் மில்க் ஷேக்.. அலைமோதும் கூட்டம்!

Puducherry Naval palam shake | நாவல் பழம் மில்க்ஷேக் என்றால் அது புதுச்சேரி லெஸி ஷாப் தான் என்ற சொல்லும் அளவிற்கு ஏழு வருடங்களாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். நன்றி

முட்டை முதல் மீன் வரை… மைக்ரோவேவ் ஓவனில் மீண்டும் சூடாக்க கூடாத 7 உணவுகள்

நவீன சமைக்கும் இயந்திரங்களில் மைக்ரோவேவ் ஓவனும் ஒன்று. பேக்கிங் செய்வதற்கு மட்டுமல்லாமல், பல விதமான உணவுகளை இதில் சமைக்க முடியும். பெரும்பாலான வீட்டில், பேக்கிங் சார்ந்த உணவுகள் செய்ய மட்டுமில்லாமல், உணவு சூடு படுத்தவும் மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தப்படுகிறது. சட்டென்று குழம்பு, ரசம், கிரேவி என்று சூடு செய்வதுண்டு. ஆனால், எல்லா உணவுகளையும் மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்யக் கூடாது. நன்றி

முட்டையை அதன் சுவை மாறாமல் எப்படி சமைக்கனும் தெரியுமா..? அவசியம் இதை படியுங்கள்..!

முட்டை ஒரு வெர்சடைல் உணவு. முட்டை இருந்தால் போதும் அந்த வேலைக்கான உணவை படுஜோராக தயார் செய்து விடலாம். முட்டை குழம்பு, முட்டை ஆம்லெட், முட்டை சாதம், மிளகு முட்டை, முட்டை வறுவல், முட்டை பொரியல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டில் காய்கறி இல்லாத சமயத்திலும், நான்-வெஜ் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் பொழுதும் குறைந்த செலவில் நிறைவான உணவை முட்டை இருந்தால் சமைத்து விடலாம். ஆனால் ஒவ்வொரு முறை நாம் முட்டையை சமைக்கும்…

உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கா..? உங்க பிரச்சனையை சரி செய்ய இது போதும் ..!

போதுமான வைட்டமின் டி உங்களுக்கு கிடைக்கவில்லை ஆனால் அதே சமயம் நீங்கள் சைவ உணவை சாப்பிடுபவர் என்றால் உங்களின் வைட்டமின் டி பற்றாக்குறையை சரி செய்ய சிறந்த தேர்வாக மஷ்ரூம் எனப்படும் காளான்கள் இருக்கும். நன்றி

உங்கள் டயட்டில் கொண்டைக்கடலையை ஏன் சேர்க்க வேண்டும்..? 5 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளில் ஒன்றாக இருக்கிறது கொண்டைக்கடலை. மேலும் இது கார்பன்சோ பீன்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.  நன்றி

இதெல்லாம் பண்ணா அப்பறம் எப்படி உடல் எடை குறையும்…? நீங்கள் செய்யும் தவறுகள் இவைதான்..!

ஆனால் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை செய்த போதிலும், நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சில பழக்க வழக்கங்கள் உடல் எடையை குறைக்க விடாமல் செய்கிறது. அவற்றை கண்டறிந்து அதனை சரி செய்தால் மட்டுமே உங்கள் எடை இழப்பு பயணத்தில் நீங்கள் வெற்றி அடைய முடியும். அவ்வாறான ஒரு சில பழக்க வழக்கங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். நன்றி

மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!

ஸ்மூத்தீஸ், ஜூஸ்கள், ஷேக்ஸ்: ஸ்மூத்தீஸ்கள், ஜூஸ்கள், ஷேக்ஸ் உள்ளிட்ட பானங்கள் நமது வயிற்றை விரைவாக ஃபுல் செய்து விடும் என்றாலும், மதிய நேரத்தில் நம் உடலுக்கு தேவையான சரியான உணவுகள் இவை அல்ல. நன்றி

1 41 42 43 44 45 184