ருசியில் அடிச்சுக்க முடியாத எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு… ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..!
கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட எண்ணெய் கத்தரிக்காயை குழம்பை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் கத்தரிக்காய் இருந்தால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. ஒரு வாய் சாதம் எக்ஸ்ட்ராவாக போகும். தேவையான பொருட்கள்கத்திரிக்காய் – ½ கிலோநல்லெண்ணெய் – 9 டேபிள் ஸ்பூன்வெந்தயம் – 1 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன்கடலை பருப்பு – 2 டீஸ்பூன்வேர்க்கடலை – 3 டீஸ்பூன் (தோல் நீக்கியது)வெள்ளை எள் – 3…









