Browsing: சமையல் | Recipes

விநாயகருக்கு உகந்த தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெசிபி..!

விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு.  இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான்.  அதில்  விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல விதங்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் குறைந்த பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய கொழுக்கட்டைகளில் ஒன்றுதான் தேங்காய்…

இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிடி கொழுக்கட்டை ஈஸியாக செய்ய சிம்பிள் ரெசிபி..!

விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு.  இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான்.  அதில்  விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டையில் பல வெரைட்டீஸ் உள்ளது அதில் முக்கியமான ஒன்று தேங்காய் வெல்லத்தாலான பூரணம் கொண்ட தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை எளிதில் செய்து விடலாம் என்றாலும்…

வறுவல், பாஸ்தா, பெப்பர் மசாலா…. காளானில் கலக்கல் வீக் எண்ட் விருந்து!

அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள்.காளான் வறுவல்தேவையானவை:காளான் – 200 கிராம்எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்பட்டை – 4 துண்டுகிராம்பு – 4பிரியாணி இலை – ஒன்றுசோம்புத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்வெங்காயம் – 2தக்காளி – 2பூண்டு – 6 பல்இஞ்சி – அரை அங்குலத்…

குழந்தைகளுக்கு பிடித்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்ய ஈஸி ரெசிபி!

விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போருக்கு இந்த கார அம்மிணி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையாக சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :கொழுக்கட்டை செய்வதற்குஇடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) -…

கார பூரண கொழுக்கட்டை செய்ய ஈஸி ரெசிபி!

விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போர் கொழுக்கட்டை சாப்பிட ஆசை பட்டால் இந்த கார பூரண கொழுக்கட்டையை செய்து கொடுத்தால் ஆசையாக சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :கொழுக்கட்டை செய்வதற்கு,இடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) -…

பாலில் நெய் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

பால் மற்றும் நெய் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நன்றி

விநாயகர் சதுர்த்திக்கு சுண்டல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..

விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு பிடித்த கொழுக்கட்டைக்கு அடுத்தபடியாக வைப்பது சுண்டல்தான். சுண்டல் இல்லாத விநாயகர் சதுர்த்தியே கிடையாது. அந்த வகையில் நீங்கள் எப்போதும் செய்யும் சுண்டல் ரெசிபியை விட ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… ஒரு சுண்டல் கூட மிஞ்சாது. ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்வெள்ளை கொண்டைக் கடலை – ஒரு கப்தேங்காய் – கால் கப்எண்ணெய் – 1 ஸ்பூன்.கருவேப்பிலை – சிறிதளவுகடுகு – 1/2 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2செய்முறை :கொண்டைக் கடலையை முதல்…

பாதாம் பருப்பு சாம்பார் தெரியுமா? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -5 | My Vikatan | My Vikatan article about diet food and dishes

புளிப்பு சேர்த்த கூட்டு சேர்க்காத கூட்டு என இரண்டு  வகையாகச் சமைப்போம் அல்லவா.. புளி சேர்க்காத கூட்டுகளைத் தேங்காய் இன்றி சமாளித்துக் கொள்ளலாம். புளி சேர்த்த கூட்டு வகைகளுக்கு  அவரவர் வழியில் சிறிது தேங்காய் அரைத்து அல்லது பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இல்லாமலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.எலுமிச்சை சேர்த்த தால் அல்லது மசியல் வகைகளுக்கு காரத்துக்கு  பச்சை மிளகாய் வற்றல் இஞ்சி  வாசனைக்கு கறிவேப்பிலை கொத்துமல்லி பெருங்காயம் வெந்தயத் தூள் இருந்தாலே போதும். இவற்றுக்கு கடுகுடன் சிறிது…

விநாயகருக்கு உகந்த தேங்காய் பால் கொழுக்கட்டை ரெசிபி…

விநாயகர் சதுர்த்தி என்றாலே படையலில் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பெறும். ஏனெனில் அது விநாயகருக்கு பிடித்த உணவு என்பதால் அதைதான் பிரதானமாக வைத்து படைப்பார்கள். கொழுக்கட்டையிலேயே பல வகைகள் உள்ளன. பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, தேங்காய் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை என கொழுக்கட்டையின் அத்தனை வகைகளையும் இலையில் வைத்து பிரசாதமாக படைப்பார்கள். அப்படி நீங்களும் பால் கொழுக்கட்டை செய்ய திட்டமிட்டால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. இதோ ரெசிபி…தேவையான பொருட்கள்அரிசி மாவு – 1…

சப்பாத்தியை இப்படி பிசைந்து சுட்டால் நல்லா சாஃப்டா பஞ்சு போல வரும்..!

Chapathi | பொசுபொசு சப்பாத்தி செய்ய இந்த 6 முறைகளை கடைபிடித்தாலே போதும். சப்பாத்தி சாஃப்ட்டாகவும் வாயில் போட்டவுடனேயே கரையும் வகையிலும் இருக்கும்.  நன்றி

1 27 28 29 30 31 184