G-20 மாநாடு: இங்கிலாந்து பிரதமரின் மனைவி விரும்பிய சிறுதானிய விருந்து இதுதான்! |Akshata Murty recommends two innovative millet dishes in G20
ஜி.20 மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்களுக்கு சிறுதானிய உணவுகள் கலந்த பலவகையான ராஜ்ஜிய உணவுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் ஜி.20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி விரும்பி உண்ட இரண்டு சிறுதானியங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன. 2023, ஜி.20 மாநாடு செப்டம்பர் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய…









