பிங்க் மொஜிட்டோ குடிச்சிருக்கீங்களா..? இதோட டேஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா..?

Share

மொஜிட்டோ சமீபத்துல ரொம்பவே பிரபலமாயிட்டு வருது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டிட்டு வராங்க. குறிப்பாக கோடை காலத்தில மக்கள் ஆர்வத்துடன் இந்த மொஜிட்டோவ குடிக்கிறாங்க. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கல்மண்டபத்தில் கஃபே square ல blue curacao mojito, mint lime mojito, cherry berry mojito என 3 வித்தியாசமான மொஜிடோ தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

blue curacao mojito செய்றதுக்கு முதல்ல லெமன் இரண்டாக கட் பண்ணி புழிஞ்சுகுறாங்க. அதுல கொஞ்சமா உப்பு, கொஞ்சமா mintயும் சேர்த்துக்கிறாங்க..அதுல blue curacao mojito essense ஒரு மூடி சேர்த்துக்கிறாங்க.. சில்லான மொசிட்டா வேணும் என்பதற்காக ஐஸ் க்யூப் உம் சேத்துக்குறாங்க. குலுக்கி சர்பத் போடுற மாதிரி நல்லா குலுக்கிக்குறாங்க. எசன்ஸ் எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனதுக்கு அப்புறமா. அதுல செவன்அப்யும் சேர்த்துக்கிறாங்க. அத கிளஸ்ல ஊத்தி சைட்ல லெமன் slices உம் வச்சா குளு குளு blue curacao மொஜிடோ தயார்.

பிங்க் மொஜிட்டோ

Cherry berry மொஜிடோ பண்றதுக்கு உப்பு, லெமன், மின்ட், cherry berry essence ஒரு மூடி ஊத்தி, ஐஸ் க்யூப்ஸ்போட்டு நல்லா குலுக்கிக்குறாங்க.. ஃபைனல் ஆ செவன்அப் ஊத்தி குலுக்கி serve பண்ணா குளுகுளு cherry berry மொஜிடோ தயார்.. ப்ளூ, பிங்க் ன்னு வித்தியாசமான கலர்ல மொஜிடோ குடிக்கிறதுக்கு இந்த கடையில் அதிக மக்கள் விருப்பம் காட்றாங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com