Browsing: சமையல் | Recipes

ருசியில் அடிச்சுக்க முடியாத எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு… ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..!

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட எண்ணெய் கத்தரிக்காயை குழம்பை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் கத்தரிக்காய் இருந்தால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க.  ஒரு வாய் சாதம் எக்ஸ்ட்ராவாக போகும். தேவையான பொருட்கள்கத்திரிக்காய் – ½ கிலோநல்லெண்ணெய் – 9 டேபிள் ஸ்பூன்வெந்தயம் – 1 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன்கடலை பருப்பு – 2 டீஸ்பூன்வேர்க்கடலை – 3 டீஸ்பூன் (தோல் நீக்கியது)வெள்ளை எள் – 3…

முட்டை சமைத்த பாத்திரத்தை கழுவிய பின்பும் துர்நாற்றம் நீங்கவில்லையா..? உங்களுக்கான 5 டிப்ஸ்..!

முட்டைகளை ஆம்லெட், வேகவைத்து சாப்பிடுவது, பொரியல், குழம்பு, சாண்விட்ச்,  என்று பல வகைகளில் நமக்குப் பிடித்தது போல செய்து சாப்பிட ஏற்றது. அவை சமையலறையின் பிரதான உணவாகவும் உள்ளது.  ஆனால் உங்கள் பாத்திரங்களைக் கழுவிய பிறகும், அந்த முட்டையின் துர்நாற்றம் பாத்திரத்திலேயே ஒட்டிக்கொள்ளலாம். அந்த துர்நாற்றாத்தை  விரட்டக்கூடிய ட்ரிக்குகளைத் தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். நன்றி

20 நிமிடங்களில் ஈசியாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் ரெசிபி

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல…

கலர் காஜா, பனானா, பப்பட், பாவ்பாஜி…. வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் ரோல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

இந்தத் தலைமுறையினருக்கு எதையும் புது மாதிரி செய்து பார்ப்பதில்தான் விருப்பம் அதிகம். உணவும் விதிவிலக்கல்ல. சப்பாத்தியாக சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட ரோல் என்ற பெயரில் கொடுத்தால் ஸ்டைலாக சாப்பிடுவார்கள். இளம்தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்தக்கூடிய ரோல் ஸ்டைல் உணவுகளை இந்த வார வீக் எண்டில் முயற்சி செய்து பார்ப்போமா?கலர் காஜா ரோல்தேவையானவை மைதா மாவு, சர்க்கரை – தலா ஒரு கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை நெய் – சிறிதளவு அரிசி…

பிங்க் மொஜிட்டோ குடிச்சிருக்கீங்களா..? இதோட டேஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா..?

மொஜிட்டோ சமீபத்துல ரொம்பவே பிரபலமாயிட்டு வருது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டிட்டு வராங்க. குறிப்பாக கோடை காலத்தில மக்கள் ஆர்வத்துடன் இந்த மொஜிட்டோவ குடிக்கிறாங்க. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கல்மண்டபத்தில் கஃபே square ல blue curacao mojito, mint lime mojito, cherry berry mojito என 3 வித்தியாசமான மொஜிடோ தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.blue curacao mojito செய்றதுக்கு முதல்ல லெமன் இரண்டாக கட்…

டயட் இருக்கும் போது கிரேவிங் அதிகமா இருக்கா..? உங்களுக்கான டிப்ஸ்…!

வயிறு நிரம்ப சாப்பிட்டால் மட்டும்தான் பசி அடங்கும் என்ற சூழ்நிலையில், நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள தேவையற்ற கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. நன்றி

வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்..முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் உஷார்..!

காலை நாம் எழும்போது கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரத்திற்கு நமது வயிறு காலியாக இருக்கும். காலியான இந்த வயிற்றுக்கு நம் கொடுக்கக் கூடிய உணவுகள் நேரடியாக நமது உடலால் உறிஞ்சப்படும். எனவே காலையில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். நன்றி

மதுரையில் ஃபேமஸாகும் ஹைதராபாத் பிரியாணி..! குண்டு பாய் கடையில சாப்பிட்டுருக்கீங்களா?

ஹைதராபாத் பிரியாணி சாப்பிடணும் அப்படின்னா ஹைதராபாத் போகணும் அப்படின்னு அவசியம் இல்ல. இப்ப நம்ம மதுரையிலயும் பக்காவான ஹைதராபாத் பிரியாணி கிடைக்குது. எங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?, இந்த செய்தி தொகுப்ப பார்த்து தெரிஞ்சிகோங்க.பிரியாணி அப்படிங்கர வார்தை கேட்டாலே நம்ம எல்லாருக்கும் நாக்கு உச்சு கொட்டதான் தோணும். அதுவும் பாஸ்மதி அரிசில, ஹைதராபாத் பிரியாணி சொன்னா கேக்கவா வேணும். யாருக்கு தான் இந்த ஹைதராபாத் பிரியாணி பிடிக்காது. இந்த பிரியாணிய சாப்பிடணும்னா மதுரை மக்களா இருக்கட்டும், வெளியூர் மக்களா இருக்கட்டும்…

கத்திரிக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

ஊட்டச்சத்து நிறைந்த கத்திரிக்காயை சாப்பிடுவதால் நம் உடல் நலனுக்கு கிடைக்கும் 5 விதமான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம். நன்றி

காஸ்ட் அயர்ன் பேன்களை எப்படி கையாள வேண்டும்..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

இது பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும், குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆனால், ஒரு வார்ப்பிரும்பு பாத்திரத்தில் சமைப்பது நான்-ஸ்டிக் பான் போல எளிதானது அல்ல. உண்மையில், அவை கனமானவை மற்றும் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், அடிக்கடி உங்கள் விரல்கள் சுட்டுக்கொள்ளும். இதேபோன்ற சிக்கலை நீங்கள் கையாளுகிறீர்களா? ஆம் எனில், இந்தக் கட்டுரை உங்களுக்காக.. நன்றி

1 29 30 31 32 33 184