பாலே இல்லாமல் பனீர் செய்ய முடியுமா..? வீட்டிலேயே செய்ய உங்களுக்கான டிப்ஸ்..!
உணவுக் கட்டுப்பாட்டில் உள்ள சிலருக்கு பாலில் உள்ள “லாக்டோஜன்” எனும் அமிலத்தினால் ஒரு வித ஒவ்வாமை ஏற்படும். இதனால் பாலை தவிர்ப்பது மட்டுமின்றி அதிலிருந்து செய்யப்படும் துணைப் பொருட்களான பன்னீர் வெண்ணைய் ஆகியவை கூட அவர்களால் உட்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு பதிவு தான் இது.நம் வீட்டிலேயே வேர்க்கடலை, வினிகர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பாலே இல்லாமல் பன்னீரை செய்யும் முறையை பற்றி பார்க்கப் போகிறோம். இதை சிற்றுண்டியாகவும் அல்லது வேறு பல உணவுகளுடன்…









