இனிப்பில்லாத சுவையான பாயாசம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 6 | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்நீரிழிவுக்கு உகந்த சமையலைத் தேடிக் கற்றுச் சமாளித்த விதங்கள் பற்றி மேலும் சொல்வதற்கு முன் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைச் சமையல் பற்றிச் சொல்லி விடுகிறேன். வாரக் கடைசி என்றாலே ஏதேனும் ஸ்பெஷல் உணவு, ஓய்வு, பொழுது போக்கு இவை தானே வரும் புதிய வார…









