பொறிச்ச பரோட்டா முதல் பால்கோவா வரை.. விருதுநகர் வந்தா இதெல்லாம் சாப்பிட மறந்துடாதீங்க!
Virudhunagar Famous food items | விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்கள் குறித்து இதில் காணலாம். நன்றி
Virudhunagar Famous food items | விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்கள் குறித்து இதில் காணலாம். நன்றி
அதன் பலனும் கிட்டாமல் இல்லை. அந்த வயதில் இது மாதிரி கடலை வகைகளைப் பார்த்தாலே அசவுகரியமாக உணர்ந்தவர் இப்போது இந்த வயதில் தினம் சப்பாத்தியுடன் பருப்பு வகை சேர்த்த சைட் டிஷ்களை சிரமம் இன்றி எடுத்துக் கொள்கிறார்.இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எந்த முறை உணவுக் குறிப்பாக இருந்தாலும் கீ இன்கிரெடியன்ட்ஸ் என்று சொல்லப்படும் தனித்துவமான சில மசாலாக்களைக் கற்றுக் கொண்டு வெண்ணெய் நெய் கிரீம் எண்ணெய் போன்ற சேர்ப்புகளை கவனத்துடன் சேருங்கள். பனீர் பட்டர் மசாலா…
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்றி
செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய சில இரசாயனங்கள் இருப்பதாக உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். FSSAI எனப்படும் இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கமலா வர்தன ராவ், நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் உணவு விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை பேக்கிங், பரிமாறுதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.செய்தித்தாளில் உணவுப் பொருட்கள் மடிப்பதைஏன் தவிர்க்க…
தேவையானவை:- சிவப்பு பச்சரிசி மாவு – ஒன்றரை கப் தேங்காய்த் துருவல் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தண்ணீர் – முக்கால் கப் சர்க்கரை – தேவையான அளவுசிவப்பு அரிசி இடியாப்பம்ஒரு கிலோ சிவப்பு பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலரவைக்கவும். அரிசி நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் அல்லது மாவு மில்லில் கொடுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒன்றரை கப் மாவை எடுத்துக்கொள்ளவும். இனி அதனுடன், தேவையான அளவு உப்பு…
Brinjal or Eggplant | கத்தரிக்காயில் விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. நன்றி
நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா, கெட்டதா? ஏற்கனவே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி, அனேக உணவை ஒதுக்கி வைத்துள்ள அவர்கள் முட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அவ்வபோது எழுகிறது. நன்றி
5 நாட்கள் விடுமுறையை ஜாலியாக கழித்துக்கொண்டு இருப்பீர்கள். லீவு வரும்போது தான் நண்பர்கள் , உறவினர்கள் வீட்டுக்கு போக எல்லாம் நேரம் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இப்படியான நேரத்தில் தான் சேர்ந்து நேரம் செலவழிக்க வாய்ப்பும் அமையும். அப்படி திடீர் என்று வீட்டிற்கு விருந்தாளி வந்துவிட்டால் அவர்களுக்கு என்ன கொடுப்பது என்ற சந்தேகம் வந்துவிடும்.அவர்கள் வந்து பேசும் நேரத்திற்கும் ஒரு காபி அல்லது தேநீர் கொடுத்துவிட்டு எதாவது ஸ்னாக்ஸ் கொடுக்கப்பது பல வீடுகளில்…
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து வெள்ளி 1 நாள் விடுப்பு சேர்ந்து பள்ளி கல்லூரி என்று பெரும்பாலான நிறுவனங்களில் 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நீண்ட விடுமுறையில் குழந்தைகளுக்கு ஏதாவது அடிக்கடி செய்து தர வேண்டி இருக்கும்.வீட்டில் இருக்கும் போது விளையாட்டு அதிகம் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு பசியும் அதிகம் ஆகும். அதனால் குழந்தைகள் பசிக்கிறது என்று சாப்பிட கேட்கும்போது ஆரோக்கியம் காரணமாக பழங்களை சாப்பிடச்…
தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. நல்ல மொறுமொறு வென்று எண்ணெயோ நெய்யோ ஊற்றி நல்ல காரசாரமான சட்னி சாம்பாரை தொட்டு சாப்பிட யார்தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் ரவா தோசைக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. சாதாரண தோசையைக் காட்டிலும் ரவா தோசை மிகவும் சுவையுள்ளதாக இருக்கும். இதற்கு காரசாரமாக சட்னி, சாம்பார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை வெறும் தேங்காய் சட்னி இருந்தாலே போதுமானது. அதிலும் ஆங்காங்கே கிரன்ச்சியான வெங்காயத்துடன் இருக்கும்போது ஒரு வாய் எடுத்து…