Browsing: சமையல் | Recipes

இரண்டே நிமிடத்தில் ரசம் வைக்கனுமா..? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பகூடிய இந்த டிஷ்ஷை செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்காது எனினும் காலை வேளையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இன்னும் சீக்கிரம் உங்களால் ரசம் வைக்க முடியும் என்றால் நன்றாகத்தானே இருக்கும். அதற்கு தான் இந்த ரசப்பொடி.…

இன்றைய டின்னருக்கு இந்த தந்தூரி சிக்கன் கத்தி ரோல் செய்து பாருங்க.. சுவை நாவிலேயே நிற்கும்

இரவு உணவுக்கு என செய்வது என்பதே பெரிய தலைவலி. இட்லி, தோசை, சப்பாத்தியை செய்து போர் அடிக்கும். வித்தியாசமாக கடையில் எதாவது வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அதுவே மாத கடைசி ஆகிவிட்டால், இருக்கும் பட்ஜெட் வைத்து எங்கே வெளியே சாப்பிடுவது? அப்போது வெளியில் சாப்பிட்ட டிஷ்களை வீட்டிலேயே செய்தால் என்ன என்ற எண்ணம் எழும்.அப்படி யோசிக்கும்போது என்ன செய்வது? எதை வீட்டில் எளிமையாக செய்யமுடியும். சுவையாகவும் இருக்க வேண்டும், அதிகம் செலவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்று…

கால்சியம் சத்து குறைபாட்டை போக்க உதவும் உணவுகள்… எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது..!

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. எலும்புகளை வலுப்படுத்த உடலில் கால்சியம் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்ற, பால், தயிர், சீஸ் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன. பாலில் கால்சியம் அதிகம் உள்ளது, ஆனால் சிலர் பால் குடிக்க விரும்புவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பாலுக்கு மாற்றாக கால்சியம் நிறைந்த சில உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில் பால் அல்லாத கால்சியம் நிறைவாக இருக்கும் சில விதைகளைப் பற்றி கூறுகிறோம் நன்றி

தொக்கு, சம்பல், சோறு… கருவாட்டில் கலக்கல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!

மீன், மட்டன் உணவுப் பிரியர்களைவிட கருவாடு, உப்புக்கண்டம் விரும்புவோரின் நாக்கு இன்னும் சுள்ளென்று எதிர்பார்க்கும். அதிலும் கடல்புரத்துக் கருவாட்டுச் சமையல் நாசியையும் அடிமையாக்கிவிடும். இந்த வார வீக் எண்டுக்கு இதமான, மணமான, சுவையான கருவாட்டு சமையல் செய்து அசத்த ரெடியா?கும்பலமாஸ்தேவையானவை:மாஸ் கருவாடு – 200 கிராம்மிளகு – 10துருவிய தேங்காய் – 50 கிராம்பச்சை மிளகாய் – 2சின்ன வெங்காயம் – 10 (தோலுரிக்கவும்)உப்பு – தேவையான அளவுகும்பலமாஸ்கடலைக்கூட்டு, கோதுமைப்புட்டு, வேர்க்கடலை புட்டு, காராமணிக் குழம்பு |…

இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டன் உப்பு கறி செஞ்சி அசத்துங்க… ஒரு துண்டு கூட மிச்சம் இருக்காது.!

சம்மரில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் இந்த வெயில் காலத்தில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள். ருசியாக இருக்கும். தேவையான பொருட்கள்:எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்சின்ன வெங்காயம் – 20பூண்டு – 20 பற்கள்இஞ்சி – 1 இன்ச்குண்டு வரமிளகாய் – 10தக்காளி – 1எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதுஉப்பு – தேவையான அளவுமஞ்சள்…

கம கமனு சுவையான வஞ்சரம் மீன் குழம்பு செய்யலாமா? – இதோ ரெசிபி!

Vanjaram Fish Curry Recipe In Tamil | ஒரு முறை வஞ்சரம் மீன் குழம்பை இப்படி செய்து பாருங்க. வீட்டில் இருக்கவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

காய்கறி மீந்துபோச்சா..? கவலைய விடுங்க..வெஜிடபிள் ஊறுகாய் செய்ய ஈஸி ரெசிபி..

ஊறுகாய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, ஆலு பரோட்டா என அனைத்திற்கும் ஒத்துப்போகக் கூடிய ஒரு சிறந்த சைடிஷ் ஊறுகாய் என சொன்னால் மிகையாகாது. என்னதான் கடைகளில் பலவிதமான ஊறுகாய்களை வாங்கி நாம் சாப்பிட்டாலும் வீட்டில் ஃபிரெஷாக போடும் ஊறுகாய்க்கு சுவையே தனிதான். இதுவரைக்கும் மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் என பல ஊறுகாய் செய்திருப்பீர்கள். வெஜிடபிள் ஊறுகாய் செய்திருக்கிறீர்களா.? உங்கள் வீட்டில் சைடிஷ் செய்யுமளவுக்கு இல்லாமல் காய்கறிகள் அனைத்தும்…

மாவு கூட அரைக்க தேவையில்லை.. சுவையான கேரட் பணியாரம் செய்ய ஈஸியான ரெசிபி இதோ.!

இட்லி, தோசை போரடித்தால் அடுத்தபடியாக நாம் செய்ய நினைப்பது பணியாரம் தான். பொதுவாக பணியாரம் 2 வகையில் செய்வோம். இனிப்பு பணியாரம் மற்றும் தாளித்த கார பணியாரம். இதை தவிர வித்தியாசமாக பணியாரம் செய்ய வேண்டுமென நினைத்தால் இந்த சுவையான கேரட் பணியாரத்தை நீங்கள் செய்து சுவைக்கலாம். இந்த பணியாரம் செய்வதற்கு மாவு அரைக்க வேண்டுமென்ற அவசியம் இருக்காது. இருக்கும் பொருட்களை வைத்து, நொடியில் மாவு கரைத்து சில நிமிடங்களில் பணியாரத்தை செய்தே முடித்திடலாம். குழந்தைகளும் இந்த…

இனிப்பில்லாத சுவையான பாயாசம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 6 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்நீரிழிவுக்கு உகந்த சமையலைத் தேடிக் கற்றுச் சமாளித்த விதங்கள் பற்றி மேலும் சொல்வதற்கு முன் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைச் சமையல் பற்றிச் சொல்லி விடுகிறேன். வாரக் கடைசி என்றாலே ஏதேனும் ஸ்பெஷல் உணவு, ஓய்வு, பொழுது போக்கு இவை தானே வரும் புதிய வார…

இந்த 4 ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு மிகவும் அவசியம்.. என்னென்ன தெரியுமா..?

நாள் முழுவதும் எதையாவது சாப்பிடுகிறோம். ஆனால் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை நாம் பெறுவதில்லை. நன்றி

1 25 26 27 28 29 184