Browsing: சமையல் | Recipes

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளுர்ச்சி தரும் புதினா ஜூஸ் : இதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் புதினாவை ஜூஸ் செய்து அருந்துவது நல்லது.புதினா ஜூஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்…தேவையான பொருட்கள் :எலுமிச்சை – ஒன்று தேன் – 2 ஸ்பூன் புதினா – 1 கட்டு இஞ்சி – ஒரு துண்டு உப்பு…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – ராகி மசாலா இட்லி | Raagi Masala Idly

Last Updated : 29 Mar, 2020 09:59 AM Published : 29 Mar 2020 09:59 AM Last Updated : 29 Mar 2020 09:59 AM தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது…

ரெட் வெல்வெட் கேக் | Red velvet cake

தேவையானவை : கேக் மோல்ட் – 2 (இதய வடிவில்), வெண்ணெய் (உப்பில்லாதது) – 120 கிராம், மைதா – 300 கிராம், சர்க்கரை – 300 கிராம் (பொடித்தது), உப்பு – சிட்டிகை, கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன், வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன், வினிகர் – 1 டேபிள் ஸ்பூன், பால் – 240 மி.லி, முட்டை – 2 பெரியது, சிகப்பு புட் கலர் – 1 டீஸ்பூன்,…

ஓம விதைகளின் நன்மைகள் அதிகம் என்றாலும் அளவுக்கு மீறினால் ஆபத்து : பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும் போது, ஓம இலைகளை கொதிக்க வைத்து, அந்தச் சாறு கொடுத்து வருவதையும் பார்த்திருப்போம். நன்றி

கொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க! | Chickpea

கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள்உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக் கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் இது, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா. கறுப்புக் கொண்டைக்கடலை உள்நாட்டு வகையாகத் தற்போது கருதப்பட்டாலும், இது தென்கிழக்கு துருக்கியில் இருந்து வந்ததுதான். வெள்ளை கொண்டைக்கடலை இந்தியாவுக்கு வரும் முன்னரே, கறுப்பான கொண்டைக்கடலை நம் மண்ணைத்…

ப்ரூட் ஜாம் கேக்

செய்முறை: தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் … நன்றி

சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். நன்றி

கெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ் டிராலை குறைப்பதில் வெந்தயத்தின் பயன்பாடு: சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவு அதிகரிப்பதின் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுகள் படி, வெந்தயம், இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய்…

ஐஸிங் கேக்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, 40 கிராம் மில்க் மெய்ட், பால் அனைத்தும் ஊற்றிக் கலந்து (நன்றாகக் கலக்கி) வைக்கவும். … நன்றி

ginger garlic past | பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்ய டிப்ஸ்…

குறிப்பு 3:நீங்கள் எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டியது, இஞ்சி மற்றும் பூண்டை ஒன்றாக கலந்து அரைக்க வேண்டாம். ஏனென்றால் சில காய்கறிகளுக்கு இஞ்சி அல்லது பூண்டு விழுது மட்டுமே தேவைப்படும். இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் செய்ய, நீங்கள் அளவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். பேஸ்டை எடுக்கும் போது 60 சதவீதம் பூண்டு விழுது, 40 சதவீதம் இஞ்சி விழுது எடுக்க வேண்டும். ஏனெனில் இஞ்சியின் சுவை மற்றும் காரம் வலுவாக இருப்பதால், இஞ்சி பேஸ்ட் குறைவாக…