ஸ்டாபெர்ரி கப் கேக் | Strawberry cupcake
தேவையான பொருட்கள் கோதுமை மாவு:160 கிராம், வெண்ணெய்: 80 கிராம்,பால்:75 மில்லி, பிங்க் புட் கலர்:2 to 3 துளிகள், உப்பு:1/4 டீஸ்பூன், சர்க்கரை:150 கிராம் (பொடித்தது), ஸ்டாபெர்ரி எசென்ஸ்:2 டீஸ்பூன், ஸ்டாபெர்ரி அரைத்து பொடியாக நறுக்கியது: 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன், ஸ்டாபெர்ரி பொடியாக நறுக்கியது:6, முட்டை: வெள்ளை-2, முட்டை: மஞ்சளுடன்-1.செய்முறை ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும். முதலில் வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடிக்கவும். (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு)…








