Browsing: சமையல் | Recipes

வீட்டில் செய்யக்கூடிய சுவையான 5 மோமோ வகைகளை சொல்கிறோம்..

07 மோமோஸ் கிரேவி:   வேகவைத்த மோமோஸ் தனியாக சாப்பிட்டிருப்போம். ஆனால் வெண்ணெய், வெங்காயம், கொத்தமல்லி, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து கிரேவி செய்து அதில் மோமோஸ் போட்டு சாப்பிட்டு பாருங்கள் அதுவும் தனித்துவ சுவை கொண்டிருக்கும். நன்றி

மாலை நேரம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சிந்தி ஸ்நாக்ஸ் ரெசிபி..!

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது இயல்பு தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது…

நாவூரவைக்கும் பூரி – மட்டன் குருமா.. வாராங்கல் ஹோட்டல் ஸ்பெஷல்! – News18 தமிழ்

இந்தியாவில் பன்முக கலாச்சாரங்கள் இருக்கின்றன என்பதற்கு மாபெரும் அடையாளம் உணவுகள் தான். ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேகமான உணவு ஆதிக்கம் செலுத்துகிறது. நிறம், மனம், சுவை, அதன் தயாரிப்பு என்று ஒவ்வொன்றிலும் உணவுகள் வேறுபடுகின்றன. ஆனால், அப்பகுதி மக்களின் பிடித்தமான உணவாகவும் அவை கோலோய்ச்சும்.உதாரணத்திற்கு தென் மாநிலங்களைப் பொருத்தவரையில் அரிசி சோறு, இட்லி, தோசை, சாம்பார், சட்னி, வடை மற்றும் பொங்கல் போன்றவை அன்றாடம் நம் தட்டில் இடம்பெறுகின்ற பொதுவான உணவுகள். அதேபோல பெயரை கேட்டாலே அல்லது பார்த்த…

புற்றுநோயை ஏற்படுத்தும் மீன்.. உயிரை கொல்லும் உணவுமுறை.. 80% கிராம மக்கள் பாதிப்பு..

நாம் விரும்பி சாப்பிடும் உணவு மூலமாகவே புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூறினால் உங்களால் ஏற்கமுடியுமா? தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட உணவால் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். நன்றி

இந்த ஸ்நாக்ஸ் வகைகள் குளுக்கோஸ் அளவை குறைக்குமாம்…

02 குறிப்பாக ஒவ்வொருவரின் இரத்த சர்க்கரை அளவும் இரவு முழுவதும் மாறுகிறது. இந்த மாறுபாடுகள், காலை வேளையில், வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோயாளிகளில், உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது ஹைப்பர் கிளைசீமியாவை ஏற்படுத்தும். எனவே தான் படுக்கைக்குச் செல்வதற்கு முன், இரவு நேர சிற்றுண்டியை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்நாக்ஸ் வகைகள். நன்றி

பனீர் பாப்கார்ன் முதல் லாலிபாப் வரை… பனீரை வைத்து செய்யும் 5 ஸ்னாக்ஸ் ரெசிபீஸ்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பன்னீர் என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதை குழம்பு, ஸ்னாக்ஸ், ஸ்டார்டர் என்று எல்லா வகைகளிலும் சாப்பிடலாம். நன்றி

குழந்தைகளுக்கு சுவையான டிபன் செய்யணுமா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில் இடியாப்பம், புட்டு, போன்றவற்றை செய்வோம். குழந்தைகளுக்கு இது போர் அடித்து விட்டால் சாப்பிடும் அளவு குறைந்துவிடும். அதற்காக வெரைட்டி வெரைட்டியாக செய்ய வேண்டி இருக்கும்.அப்போது அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை எல்லாம் சேர்த்து புதுமையான உணவுகள் செய்து கொடுத்தால் ஆர்வமாக குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஆனால் என்ன செய்வது என்பது தான் நமக்கு பலநேரங்களில் தெரியாது. பனீர்,…

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் என்னென்ன பலன் கிடைக்கும்..?

தொடர்புடைய செய்திகள்1. பாதாம் பருப்புஉலகெங்கிலும் உள்ள அதிகப்படியான மக்கள் சாப்பிடுகின்ற நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பு உள்ளது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், பாலிபினால்ஸ், ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள், புரதங்கள் ஆகியவை நிறைவாக உள்ளன. அது மட்டுமல்லாமல் ஜிங்க், மெக்னீசியம், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.2. பலன்கள் என்னென்ன?நம் மூளைத் திறனுக்கு மெருகூட்டி, நம் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதில் பாதாம் பருப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே சமயம், பாதாம்…

உங்கள் திறமையை உலகுக்கு அறிவிக்கும் அவள் விகடன் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி! I Aval Vikatan organises a mega cooking contest

11 இடங்கள்மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், கும்பகோணம், புதுச்சேரி, காஞ்சிபுரம், வேலூர், சென்னை (2 இடங்கள்) ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும்.சமையல் சூப்பர் ஸ்டார்போட்டிக்கான முன்பதிவு, முதல் சுற்றில் உணவைக் காட்சிப்படுத்துவதற்கான விதிமுறைகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.மேலும் விவரங்களுக்கு: வாட்ஸ் அப் – 9790990404 நன்றி

சத்தான சுவையான வித்தியாசமான.. இஞ்சி அல்வா ரெசிபி..!

உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இஞ்சியில் ஏராளமான நன்மைகள் இருக்கிறதென்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். அதுமட்டுமல்லாது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் இவை உதவுகிறது. மேலும் இஞ்சியை சாப்பிடுவது மட்டுமல்லாது அவற்றை பத்து போன்று பயன்படுத்துவதனால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.இஞ்சியில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருந்தாலும் சமையலிலும் சுவையை நன்கு தூக்கிக் கொடுக்கும் பண்பு இஞ்சிக்கு உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…

1 17 18 19 20 21 184