சுவையான பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி ரெசிப்பீஸ்..இதுல இவ்வளவு நன்மை இருக்கா?
தினசரி உணவில் பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள் என பல ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள்களை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு உடலுக்கு எது ஆற்றல் தரும்? என்பதை தெரிந்துக் கொண்டு சாப்பிடும் நாம், சில நேரங்களில் நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் தரக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள்…







