Browsing: சமையல் | Recipes

“பிரவுன் சுகர் இருக்க பயமேன்”… நாட்டு சர்க்கரைக்குள் மறைந்திருக்கும் 6 நன்மைகள்..!

Brown Sugar Benefits | கலோரிகள் குறைவானது என்பதால், நாட்டுச்சர்க்கரையை எடை குறைக்க முயல்பவர்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். நாட்டுச் சர்க்கரையில் உள்ள முக்கியமான 6 நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்… நன்றி

Tulsi Tea Health Benefits: Not Just a Winter Drink, 7 Reasons Why You MUST Consume This ‘Queen of Herbs’ in Daily Diet

துளசியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்பதால் தினமும் நம்முடைய உணவில் இதனை சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.இறைவனுக்கு மாலையாகவும், வீட்டு மாடத்தில் பூஜைக்காகவும் வைக்கும் மூலிகைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது துளசி. இதோடு துளசியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளதால், துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் அனைத்தையும் மக்கள் மருந்தாகப் பின்பற்றி வருகின்றனர். இதோடு குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து உடல் நலத்தைப் பாதுகாக்க துளசி…

Doctor Vikatan: ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது?| doctor vikatan – How does one decide how much to eat

வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்’ அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். மீதி அரை பாகத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் புரதச்சத்தாகவும், இன்னொரு பாகம் கார்போஹைட்ரேட்டாகவும் இருக்கும்படி எடுத்துக் கொள்ளலாம். இப்படிச் சாப்பிடும்போது தான் நமக்கு சரிவிகிதமாக எல்லா சத்துகளும் கிடைக்கும்.சிலர் காய்கறிகள், பழங்களை குறைவாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. தினமும் ஒன்றிரண்டு பழங்கள்…

இதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா..? உங்களுக்கான டயட் டிப்ஸ்..!

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அதிக கலோரி கொண்ட இறைச்சி, சீஸ் மற்றும் சிற்றுண்டிகளின் நுகர்வை குறைக்க உதவும். நன்றி

can eating tamarind damage your teeth

இன்றைய இளசுகளுக்கு புளியங்காய் மற்றும் புளியம்பழத்தின் சுவை குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிராமப்புறங்களில் வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரை கேட்டுப் பார்த்தால் தெரியும். கோடை காலத்தில் கிடைக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்களில் புளியும் ஒன்று.இன்றைக்கு கிடைப்பதைப் போல சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி நொறுக்கு தீனிகளை அன்றைக்கு யாரும் கண்ணால் கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் எந்த செலவும் இன்றி இயற்கையாக கிடைத்த நாவல்பழம், புளியம்பழம், இலந்தைப் பழம், முந்திரிப் பழம்…

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? | doctor vikatan – Is food poisoned by a lizard

இதுவே விஷத்தன்மை உள்ள பூச்சிகள் உணவில் விழுந்து, அந்த உணவுகளை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும். எனவே, உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக, சுகாதாரமாக சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைப் பத்திரப்படுத்துவதும் முக்கியம். உணவுகள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவுகளை சரியாக மூடி வைக்க வேண்டும். பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது…

நவராத்திரி ஸ்பெஷல் – சுவையான பெங்காலி உணவுகள், மிஸ் பண்ணாதீங்க.!

Bengali Cuisines | மேற்கு வங்காளத்தின் மிகவும் சுவையான பார்க்கும்போதே எச்சிலூற வைக்கும், நீங்கள் தவிர்க்க கூடாத ஐந்து சிறப்பு பெங்காலி உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். நன்றி

வீட்டிலேயே கேக் செய்ய டிரை பண்ணலாம்னு இருக்கீங்களா..? அதுக்கு முன்னாடி இதை படியுங்க..

Cake Baking Tips | கேக் செய்வதில் உள்ள பெரிய தொல்லையே நீங்கள் ஏதாவது சிறு தவறு செய்தாலும் அது மொத்த கேக்கையும் கெடுத்து விடும். எனவே நீங்கள் கேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். நன்றி

அமிர்தப்பழம், மாங்காய் அடை, பீட்ரூட் அடை, கறுப்பு உளுந்து அடை | வகை வகையான வீக் எண்டு ரெசிப்பீஸ்! | variety adai – week end special

தேவையானவை:பச்சரிசி – 250 கிராம்தேங்காய் – அரை மூடி (துருவவும்)கறுப்பு உளுந்து – 60 கிராம்காய்ந்த மிளகாய் – 3சீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைஇஞ்சி – அரை இன்ச் துண்டு (தோல் சீவவும்)பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – ஓர் ஆர்க்குஎண்ணெய், உப்பு – தேவையான அளவுகறுப்பு உளுந்து அடைசெய்முறை:அரிசியையும் கறுப்பு உளுந்தையும் ஒன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,…

கிரீன் ஜூஸ் அல்லது ABC ஜுஸ்… உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது..?

இரண்டு ஜூஸ்களில் எது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது? என்னென்ன நன்மைகளை கொண்டுள்ளன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம். நன்றி

1 125 126 127 128 129 184