Browsing: சமையல் | Recipes

சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்! | chicken dish recipes

“சிக்கனை சிக்ஸ்டி ஃபைவா சாப்பிட்டிருப்பே… தந்தூரியா சாப்பிட்டிருப்பே… சில்லி சிக்கனா சாப்பிட்டிருப்பே… வரமிளகாய் கிள்ளிப் போட்டு, தேங்காய்த் துண்டுகள் அள்ளிப் போட்டு பள்ளிபாளையம் சிக்கனா சாப்பிட்டிருக்கியா? சாப்பிட்டிருக்கியா..?’’ என்று ‘சிங்கம்’ சூர்யா ஸ்டைலில் இந்த மேட்டரை ஆரம்பிக்கிறோம்.அதென்ன ‘பள்ளிபாளயம் சிக்கன்’?சிக்கன் டிஷ்களிலேயே சில்லி சிக்கனுக்கு ஒரு தனி ‘ருசிகர்’ கூட்டம் எப்போது உண்டு! சிக்கன் துண்டுகளில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்து, மொறுமொறுப்பாக சுவைத்து சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், ‘ஆயில் அயிட்டம் சாப்பிடாதீங்க… வேக வெச்சதை…

பாதுஷா இல்லாமல் தீபாவளி பலகாரமா..? உங்களுக்கான ரெசிபி இதோ…

தீபாவளிக்கு செய்யும் இனிப்பு வகைகளில் பாதுஷா பலருக்கும் பிடித்த ஸ்வீட். இதை பலரும் கடையில் வாங்கி பூஜை செய்து பகிர்ந்து கொடுப்பார்கள். ஆனால் கடையில் வாங்குவதைக் காட்டிலும் உங்கள் கை பக்குவத்தில் அன்பு கலந்து செய்யும்போது அதன் சுவை இன்னும் கூடும். எனவே இந்த முறை வீட்டிலேயே செய்து பாருங்கள். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :மைதா – 1 1/2 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – சிட்டிகை நெய் – 1/4…

Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு ஜூஸ், சூப் கொடுக்கலாமா? | Can I give juice and soup to a one year old

குழந்தைகளுக்கு ஜூஸாக கொடுப்பதற்கு பதில் பழமாகக் கொடுப்பதே அதிக ஆரோக்கியமானது. கூடியவரையில் ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அப்படியே கொடுப்பதானாலும் அடிக்கடி கொடுத்துப் பழக்காமல் எப்போதாவது ஒன்றிரண்டு முறை கொடுக்கலாம். பழமாகச் சாப்பிடும்போது அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் சத்துகள், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது முழுமையாகக் கிடைப்பதில்லை.ஜூஸ் தயாரிக்க பழங்களை தோல் நீக்கி, சதைப் பற்றை மட்டும் எடுப்பதால் தோல் பகுதியிலுள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகளை நாம் வீணாக்குகிறோம். தவிர ஜூஸாக தயாரிக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்கிறோம்.…

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய திட்டமா..? வித்தியாசமா இந்த பொருளை யூஸ் பண்ணி செஞ்சு பாருங்க…

குலாப் ஜாமூன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் பிடித்தமான ஸ்வீட் ஆக இருக்கும். அதேசமயம் தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய தெரியாதவர்களுக்கு குலாப் ஜாமூன் கை வந்த கலை. எனவே பலருடைய வீட்டில் குலாப் ஜாமூன் கட்டாயம் இருக்கும். அப்படி இந்த முறை உங்கள் வீட்டில் குலாப் ஜாமூன் செய்யப்போகிறீர்கள் எனில் இந்த முறை இப்படி டிரை பண்ணி பாருங்க…தேவையான பொருட்கள் :பிரெட் – 6 துண்டுகள் பால் – 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை – 1…

சென்னா பேடா, ஷக்கர் பாரா, ஐஸ் அல்வா, காஜா…| தீபாவளி ஸ்பெஷல் வீக் எண்டு ஸ்வீட்ஸ்

என்னதான் கடைகளில் இருந்தும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இருந்தும் தீபாவளிக்கு விதம் விதமான இனிப்புகள் வந்தாலும், நம் வீட்டில், ஸ்பெஷலாக செய்யும் ஸ்வீட்டுக்கு இணையாகுமா? மற்றவர்கள் அதிகம் செய்திராத, பிரத்யேக ஸ்வீட்டாக இருந்தால் அது பாராட்டுகளை அள்ளாதா….? அப்படி சில ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெசிப்பீஸ் உங்களுக்காக…. ஹேப்பி தீபாவளி!சென்னா பேடாதேவையானவை: பனீர் – அரை கிலோ ரவை – கால் கப் சர்க்கரை (அ) பிரவுன் ஷுகர் – ஒன்றேகால் கப் ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்…

மைக்ரோவேவில் சமைத்து சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடா..? உண்மை இதுதான்..!

உலகம் மாறி வருவதற்கு ஏற்றவாறு நவீன வசதிகளும் பெருகிவிட்டன. குறிப்பாக சமையலறையிலேயே நாள் முழுவதும் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலை மாறியதற்கு புதுப்புது கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன. அதேபோல விதவிதமாக சமைப்பதற்கும், சமையல் உபகரணங்கள், சாதனங்கள் ஆகியவை வந்துள்ளன. ஜூசர், காய்கறி நறுக்கும் இயந்திரம் என்று சமையலை துரிதமாக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை போலவே விதவிதமாக சமைப்பதற்கு வீட்டிலேயே கேக், பேஸ்ட்ரி ஐட்டங்களை செய்வதற்கும் மைக்ரோவேவ் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விலை…

மிளகு முதல் இஞ்சி வரை… நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

இஞ்சி: இஞ்சியில் வைட்டமின்கள் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம்,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் உள்ள ஹைப்போலிபிடெமிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க முடியும். நன்றி

தீபாவளி நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 6 ஆயுர்வேத குறிப்புகள்..!

தீபாவளி வந்துவிட்டது என்றாலே அனைவருக்கும் குஷியாகி விடும். விதவிதமான உணவுகளும் தின்பண்டங்களும் எப்போதும் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆனால் இவற்றை தொடர்ந்து உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகளை பற்றி நாம் எப்போதும் கவலை கொள்வதே இல்லை. அதிகமாக சாப்பிடும் சில உணவுகள் உங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் 7-15 நாட்கள் வரை பஞ்சகர்மா எனப்படும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருத்துவ முறையை…

Diwali 2022 : சர்க்கரை நோயாளிகளும் இந்த தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடலாம் : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள், விளக்கு அலங்காரங்கள், இனிப்பு வகைகள் ஆகியன முக்கியம் இடம் பிடிக்கின்றனர். பண்டிகையை முன்னிட்டு, இன்றிலிருந்தே பல வீடுகளிலும் பலகாரங்கள் செய்யும் வேலை களைக்கட்டியிருக்கும், லட்டு, அதிரசம், ஜிலோபி, குலோப் ஜாமூன், மைசூர்பாகு போன்ற பலவகையான இனிப்பு மற்றும் காரவகைகளை செய்து அக்கம் பக்கத்து வீட்டார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, நாமும் சாப்பிட்டு கொண்டாடுவோம்.இந்த பண்டிகை…

மூன்று வேளையிலும் உணவை இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் சாப்பிடனுமாம்..!

உணவை எடுத்து கொள்வது மிகவும் ஈஸியான ஒன்றாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் சாப்பிடும் நேரம் தொடர்பான விஷயத்தில் நாம் செய்யும் எளிய தவறுகள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நன்றி

1 121 122 123 124 125 184