Browsing: சமையல் | Recipes

`லிஸ்டு பெருசு,.. தேனீ, வண்டு, பட்டுப் புழு, பூச்சிகளை இனி உண்ணலாம்’: சிங்கப்பூரில் விரைவில் அனுமதி!|soon Singapore people get permission to eat insects

இத்தகைய பூச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் அல்லது உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டாலும் இவை உணவு பாதுகாப்பு தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்படும். பட்டுப்புழுவானது பாரம்பர்யமாக தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் உண்ணப்பட்டு வருகிறது. அதோடு பூச்சிகளை உண்ணும் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பூச்சிகளை உண்பது தொடர்பான நடைமுறைகளைப் பெற்றதோடு, இது குறித்த முழுமையான அறிவியல் மதிப்பாய்வையும்  சிங்கப்பூர் உணவுத்துறை நடத்தி உள்ளது.       நன்றி

இந்த 4 பருப்புகளும் அதிக வாயு தொல்லையை உருவாக்கும்..! அவற்றை சரியாக சமைக்கும் முறை என்ன.?

புரதம், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் சில பருப்பு வகைகள் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தரக்கூடியது. சில வகை பருப்புகள் வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கி அதிக அசெளகரியங்களைக் கொடுக்கக்கூடும் என்பதால், இரவு வேளையில் அதனை உணவாக கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்று அத்தகைய 4 பருப்புகளைப் பற்றியும், அவற்றில் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில டிப்ஸ்…

முட்டை உடையாமல் சரியான பதத்தில் எப்படி வேக வைக்க வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை தினமும் உட்கொண்டாலும் அது உடலுக்கு நன்மையே. முட்டையைப் பொருத்தவரை அதை எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். அதை எப்படிச் சமைத்தாலும் அதன் சுவை மாறாது. இதன் சிறப்பும் அதுதான்.முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு. இதற்காகவே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவார்கள். முட்டையை வேக வைப்பது சுலபம் என்றாலும், அதை எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கு தெரியாது.முட்டையை எப்படி வேக…

உடல் எடையை குறைக்க காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்..!

காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சி நன்றி

கேரட் ரசமலாய், குலோப் ஜாமூன் சீஸ் கேக், சாக்லேட் ரசகுல்லா | ஸ்வீட் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | Carrot Rasamalai, Gulob Jamun Cheese Cake, Chocolate Rasgulla – weekend receipes

ஃப்ரிட்ஜில் உள்ள புடிங் பவுலை வெளியே எடுக்கவும். இதன் மேல் பாதியாக்கிய குலாப் ஜாமூன்களை நெருக்கமாக அடுக்கவும். பிறகு க்ரீம் சீஸ் கலவையை குலாப் ஜாமூன்களின் மேல் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் இரண்டு டீஸ்பூன் ஜெலட்டினை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் ஊறவைத்த 2…

நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்..? பிரபல நிபுணரின் விளக்கம்

காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது.நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? காலை சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பல எதிர்மறை…

2கே கிட்ஸும் ஈஸியாக செய்யலாம்; தீபாவளி லேகியம் எளிமையான செய்முறை! |#DeepavaliRecipe

தீபாவளி நெருங்கிவிட்டதால் கடைவீதிகள் எல்லாம் களைகட்டி இருந்தன. மக்கள் கூட்டம் ஜவுளிகளை வாங்க, கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, முன்பே பர்சேஸ் செய்துவிட்ட திருப்தியில் இருந்த சுபிக்‌ஷா, பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப தயாராக இருந்தார்.கோயிலில், தற்செயலாக சுசீலா ஆன்ட்டியை பார்த்த சுபிக்‌ஷா, “என்ன ஆன்ட்டி! தீபாவளி பர்சேஸ் ஆயிடுச்சா?” என்று கேட்டார். “இல்லம்மா! நாளைக்குத்தான் டி. நகர் போகணும். நீ தீபாவளி ஜவுளி எடுத்துட்டியா?” என்று…

 டீ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? டீ குடிப்பதற்கு பின் இருக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன்…

அம்மியில அரைச்சு, விறகடுப்புல வெச்ச நாட்டுக்கோழி குழம்பு; நேட்டிவிட்டி ரெசிப்பி! #DeepavaaliRecipe I Deepavali Special Nattu Kozhi Nativity Recipe

1. சின்ன வெங்காயம் – 100 கிராம்2. தக்காளி – 23. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது4. நாட்டுக்கோழி – அரை கிலோ5. கல் உப்பு – தேவையான அளவு6. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்7. நல்லெண்ணெய் – தேவையான அளவு8. பட்டை மற்றும் கிராம்புஅம்மியில் அரைக்கும் மசாலாஅம்மியில் அரைக்கத் தேவையான பொருள்கள்1. தேங்காய் – 4 துண்டுகள் 2. சீரகம் – 1 டீஸ்பூன்3. சோம்பு – 1 டீஸ்பூன்4. மிளகு – 1…

எச்சரிக்கை… மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்..!

சளி, உடல் நலக் குறைவு மற்றவர்களுக்கு இருந்தாலும் அவைக் காற்றின் மூலம் பரவும். எனவே நீண்ட நேரம் வெளியே வைத்த உணவுகள், தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். நன்றி

1 123 124 125 126 127 184