Christmas Recipe 2022 | வீடிலேயே சுலபமாக சாக்லேட் செய்வது எப்படி?
சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள். அதனால் பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். வாங்க இந்த 2 பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.தேவையான பொருட்கள்: மில்க்மேட் – ஒரு டப்பா,கொக்கோ பவுடர் – 50 கிராம்,வெண்ணை – 2 ஸ்பூன் டார்க் சாக்லேட்செய்முறை: 1. முதலில்…









