Browsing: சமையல் | Recipes

காலை உணவை ஆரோக்கியமாக மாற்றும் ராகி இட்லி : ஒரு முறை இப்படி சுட்டு பாருங்க..!

ராகியை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம். நன்றி

மைதா கேக் | Maida cake

தேவையானவை:  சர்க்கரை – 3/4 கப், முட்டை – 3, மைதா மாவு – 3/4 கப், பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன், உப்பு – சிறிதளவு.செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் அடித்த முட்டையுடன் 3/4 கப் சலித்த மைதா மாவு மற்றும் 3/4 கப் மிக்சியில் பவுடர் செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பிறகு…

உஷார்… மையோனைஸ் சாப்பிடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் வருமாம்..!

மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய் , சர்க்கரை, உப்பு , எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுவதாகும். நன்றி

சாக்கோ நட்ஸ் கேக் | Choco Nuts Cake

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு – 1 கப், நட்ஸ்கள் – தலா 1 கப், கண்டன்ஸ்ட் மில்க் – ½ கப், தேன் – 2 டேபிள் ஸ்பூன், கோக்கோ பவுடர், சாக்கோ சிப்ஸ் – தலா ¼ கப், உருக்கிய வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை.செய்முறை: பொட்டுக்கடலை மாவு மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வெண்ணெய் தடவிய டிரேயில் மாற்றி ஃபாயில் பேப்பர் போட்டு மூடி…

சரும அழகு முதல்.. வயிற்றுப் பிரச்சனை வரை… உருளைக்கிழங்கு சாறின் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

சரும அழகு : கண்கள் வீக்கம், முகம் வீங்கியது போல் இருந்தால் உருளைக்கிழங்கு சாறை தடவி ஓய்வு எடுத்தால் போதும் சரியாகிவிடும் அல்லது ஒரு கிளாஸ் சாறை குடித்தால் இன்னும் நல்லது. அலர்ஜி , சொரி ,சிரங்கிற்கு நல்லது : கைகள் சொரி, சிரங்கால் அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதன் மீது உருளைக்கிழங்கு சாறை தடவினால் அரிப்பு, எரிச்சல் நீங்கும். நன்றி

சட்னி அரைக்க டைம் இல்லையா..? இன்ஸ்டன்ட் சட்னி பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.. உடனடி சட்னி தயார்.!

தினமும் காலையிலும் இரவிலும் இட்லி அல்லது தோசையை மாறி மாறி சாப்பிடுபவர்களுக்கு தினமும் அவற்றிற்கு என்ன சட்னி அரைப்பது என்பதே பெரிய குழப்பமாக இருக்கும். மேலும் அவசர அவசரமாக மதிய உணவு காலை உணவென இரண்டையும் சேர்த்து செய்துவிட்டு வேலைக்கு கிளம்புவதே ஒரு சவாலாக இருக்கும். அப்படி சிரமப் படுவோர்க்கு இந்த சட்னி பொடி பெரிய உறுதுணையாக இருக்கும். இந்த சட்னிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் அவசரத்தில் தேவைப்படும்போது 1 நிமிடத்திற்குள் சட்னி செய்து சாப்பிடலாம்.தேவையான…

வாழைக்காயில் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..!

வாழைக்காயில் பெரும்பாலும் வறுவல் அல்லது பொறியல்தான் செய்வதுண்டு. சில நேரங்களில் பஜ்ஜிகூட போடுவோம். ஆனால் அதில் வடை செய்ய நினைத்ததுண்டா..? இந்த ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணுங்க… பிறகு வாழைக்காயை பார்த்தாலே வடை செய்யதான் தோன்றும்.தேவையான பொருட்கள்வாழைக்காய் – 3வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2இஞ்சி – 1 துண்டுகறிவேப்பிலை , கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – 1 1/2 tspமஞ்சள் தூள் – 1/4 tspமிளகாய் தூள் – 1 tspபெருங்காயத்தூள் -…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். நன்றி

தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

தோசை பிடிக்காதவர்களை நம்மால் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. இட்லியை விரும்புவர்களைக் காட்டிலும் தோசை விரும்பிகளே அதிகம். பொதுவாக தோசைக்கு சட்னி சாம்பார் தொட்டு சாப்பிடுவது வழக்கம். மிஞ்சி போனால் பொடியை தொட்டு சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.கொத்து தோசை செய்ய தேவையான பொருட்கள்:கனமான தோசை – 4எண்ணெய் – 2…

தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக் | Millet Vanilla Sponge Cake

தேவையானவை:தினை மாவு – 35 கிராம் கோதுமை மாவு – 35 கிராம்உப்பில்லாத வெண்ணெய் – 30 கிராம்  சர்க்கரை – 60 கிராம்  பேக்கிங்பவுடர்  – கால் தேக்கரண்டி  உப்புத்தண்ணீர் – 1 தேக்கரண்டி  (ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைக் கரைக்கவும்) எண்ணெய் – 1 தேக்கரண்டி வெனிலா எசென்ஸ் மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் – 1 தேக்கரண்டி முட்டை – 1.செய்முறை: தினையை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர்…

1 101 102 103 104 105 185