Browsing: சமையல் | Recipes

ஃப்ரூட் மஃபின்ஸ் | Fruit Muffins

தேவையானவை: மைதா, சர்க்கரை, வெண்ணெய் – தலா 1 கப், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் – 1 ஸ்பூன், முட்டை – 2, டூட்டி ஃப்ரூட்டி – 2 ஸ்பூன், அலங்கரிக்க – பட்டர் கிரீம்.செய்முறை: வெண்ணெய், சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். முட்டை உடைந்து ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அடித்த கலவையில் மைதா, பேக்கிங் பவுடர் எசன்ஸ் சேர்த்து…

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

தொற்றுகள் எளிதாக பரவும் என்பதால் குளிர்காலம் ஒரு கடினமான பருவம். பொதுவாக சீசன் மாறும் போது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குளிர் சீசனில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில் சில உணவுகள் எடுத்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சீசன் ஆகும். குளிர் சீசனில்…

Christmas Recipe 2022 | டேஸ்டியான அச்சு முறுக்கு செய்யனுமா..? இதோ ரெசிபி…

தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி செய்யப்படும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்று தான் ரோஸ் குக்கீ எனப்படும் அச்சு முறுக்கு. இனிப்பு கலந்த சுவையுடன் மொறு மொறுப்பாக செய்யப்படுவதால் பிரபல பலகாரங்களில் ஒன்றாக உள்ளது. இது பாராம்பரியமான பலகாரம் என்றும் சொல்லலாம். தேவையானப் பொருட்கள்:அரிசி மாவு – 1 கப்மைதா – 1/4 கப்முட்டை – 4பொடித்த சர்க்கரை – 1/2 கப்தேங்காய்ப்பால் – 1 கப்வெள்ளை எள் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)உப்பு – 1…

Christmas Recipe | ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ஈஸியா செய்ய ரெசிபி..!

அசைவ பிரியர்களுக்காக இந்த கிறிஸ்மஸ்-க்கு அட்டகாசமான சுவையில் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்துக் கொடுங்கள். இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி – 500 கிராம்பாஸ்மதி அரிசி – 500 கிராம்பட்டை – 4 துண்டுகிராம்பு – 4ஏலக்காய் – 4பிரியாணி இலை – 2 துண்டுஇஞ்சி, பூண்டு அரைத்தது – 3 தேக்கரண்டிவெங்காயம் – 3பச்சை மிளகாய் – 6மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிகொத்தமல்லி இலை -…

பாப் கார்ன், பப்ஸ், கோக்… ஆபத்தில் முடியலாம்! திரையரங்குகள் இதைச் செய்யலாமே?

திரையரங்குகளின் இடைவெளி நேரங்களில், அமைதியாகக் கழிவறைக்குச் சென்று விட்டு மீண்டும் படம் போடுகையில், பாப்கார்னும், ஃபப்ஸும் சாப்பிட்ட எஃபக்ட்டோடு வந்து சிலர் அமருவதுண்டு. அதே சமயம் ஒரு பெரும் கூட்டம், பாப்கார்ன் வரிசையில் அலைமோதிக் கொண்டிருக்கும். Theatreசிறுதானிய வற்றல், வடகம் முதல்… பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை… வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!`ப்ரோ வி ஆர் நாட் சேம்’ என்பது போல ஒரு லுக் விட்டு வந்துவிடுவோம். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 863 டன் பாப்கார்ன், 20…

அனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை செய்வது எப்படி?

மிளகு மற்றும் உளுந்து ஆகியவற்றைக் கொண்டு மிளகு வடை செய்யப்படுகிறது. மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர். அனுமன் ஜெயந்திக்கு இந்த மிளகு வடையைதான் நெய்வேத்தியமாக படைப்பார்கள்.இந்த வடை பெருமாள் கோவில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:உளுத்தம் பருப்பு – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்அரிசி மாவு – 1 டீஸ்பூன்உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்பஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவுசெய்முறை:1. உளுத்தம் பருப்பை…

பைனாப்பிள் கப் கேக்ஸ், சாக்லேட் பிரவுனீஸ், ஃப்ரூட் யோகர்ட்- நியூ இயர் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் – news year special week end recipes

தேவையானவை:உடைத்த டிரை ஃப்ரூட்ஸ் அண்டு நட்ஸ் கலவை – அரை கப்எண்ணெய் (அ) நெய் – பொரிக்க தேவையான அளவுமேல் மாவு செய்ய:மாவா (இனிப்பு சேர்க்காத கோவா) – ஒரு கப் (துருவவும்)மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்ஆரோரூட் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகைகாய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவுபாகு செய்ய:சர்க்கரை – ஒன்றரை கப்தண்ணீர் – ஒரு கப்குங்குமப்பூ – ஒரு சிட்டிகைஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்அலங்கரிக்க:சீவிய பிஸ்தா,…

Christmas Recipe 2022 | கிறிஸ்துமஸிற்கு சுவையான தேங்காய் ரவா கேக் செய்வது எப்படி?

குளிர் காலத்தில் எதையாவது தின்று தீர்க்க வேண்டும் என்று நம் மனது துடித்துக் கொண்டிருக்கும். அதிலும், வீட்டிலேயே தின்பண்டங்களை தயாரித்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் தேங்காய் ரவா கேக் உங்களுக்கான சிறப்பான தேர்வாக அமையும். மெல்லும்போது ஒட்டும் தன்மை கொண்ட தேங்காய் ரவை கேக்கில் நல்லதொரு தோற்றம் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து நாம் தயார் செய்ய முடியும். இச்செய்தியில் வரும் குறிப்புகளை பின்பற்றி நீங்களே உங்கள் வீட்டில் தேங்காய் ரவா…

வாழைப்பழ வால்நட் கேக்

செய்முறை: மைதா, உப்பு ஒன்றாகக் கலந்து சலித்து தனியாக வைக்கவும். வெண்ணெயையும், முட்டையையும் எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்து கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸை கலக்கவும். … நன்றி

ப்ரீபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா..? இது நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியமானது..?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக்ஸ் சத்து மிக முக்கியமானதாகும். முதன் முதலில் கடந்த 1995ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதனை கண்டறிவதற்கு முன்பாகவே 1950களில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டுகின்ற தாய்ப்பாலில் பைஃபைடூபாக்டீரியா என்னும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தெரிவித்தனர்.இதேபோல, நம் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களை பெற்றிடும் வகையில் நமது முன்னோர்கள் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களை அதிகம் உட்கொண்டனர் என்று பழங்கால குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றையும்…

1 102 103 104 105 106 184