Browsing: சமையல் | Recipes

சப்பாத்தி மீந்து விட்டதா.? சுவையான சப்பாத்தி சாண்ட்விச் செய்வதற்கான ரெசிபி…

காலை அல்லது மதியம் செய்த சப்பாத்தி மீந்து விட்டால் மீண்டும் அந்த சப்பாத்தியை இரவு தின்பதற்கு பலருக்கும் விருப்பம் இருக்காது. எஞ்சிய சப்பாத்தியை புதுமையான வழியில் வேறு ஒரு ரெசிப்பியாக தயார் செய்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.சப்பாத்தியை கொண்டு சப்பாத்தி சாண்ட்விச் தயார் செய்து சாப்பிடலாம். இது ஒரு ஃப்யூஷன் ரெசிப்பியாகும். சப்பாத்திகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் சில சாஸ்களை பயன்படுத்தி செய்யப்படும் சப்பாத்தி சாண்ட்விச்-ஐ ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்…

நாவூற வைக்கும் உப்புக் கண்டம் ரெசிபி… சுவை அப்படி இருக்கும்.!

உப்புக் கண்டம் எனக் கேட்டாலே பல பேர்க்கு எச்சில் ஊரும். அப்பளம், வத்தல் போல் தேவைப்படும் போது அவ்வபோது பொரித்து சாப்பிட வசதியாக இருக்கும். இதற்கு , உப்பு கண்டம், தட்டு கறி, காய போட்ட கறி என பல பெயர்கள் உண்டு. இவை மலேஷியா பர்மா போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் பொருளீட்ட செல்லுகையில் ஹலால் உணவு கிடைக்காத பட்சத்தில்  உப்புக் கண்டத்தை எடுத்து சென்று உபயோகிப்பர். இப்படிப்பட்ட அருமையான உப்புகண்டத்தின் ஈஸி ரெசிபி இதோ.!தேவையான பொருட்கள்…

சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியுமா..? இதை படிச்சிட்டு முடிவு பண்ணுங்க..!

கோதுமை தவிடு மலச்சிக்கலைத் தடுக்க உதவும் நார்ச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளன. இந்த மாவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், செலினியம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளன. எடையைக் குறைப்பது மட்டுமன்றி தவிடு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடுவது இதய நோய்கள், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உதவுகிறது. நன்றி

காரசாரமான சின்ன வெங்காய தொக்கு… சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி..!

சின்ன வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அப்படிப்பட்ட இந்த சின்ன வெங்காயத்தில் தொக்கு செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருள்கள்:1. சின்ன வெங்காயம்2. உப்பு3. புளி4. மிளகாய் பொடி5. கடுகு6. மஞ்சள் பொடி7. நல்லெண்ணெய்செய்முறை:1. முதலில் வெங்காயத்தை தோல் உரித்து கழுவிக் கொள்ளவும்.2. பிறகு ஈரமில்லாமல் சுத்தமான துணியால் நன்கு துடைத்துக் கொள்ளவும்.3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு…

மதிய உணவுக்கு மொச்சை கொட்டை கூட்டு : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

மொச்சைக் கொட்டை கூட்டு குழம்புக்கு தொட்டுக்கொள்ளவும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் அருமையான உணவு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மொச்சை கொட்டை – 2 1/2 கப்மஞ்சள் – 1/4 tspஉப்பு – தே.அஅரைக்க :தேங்காய் துருவியது – 1/4 கப்காய்ந்த மிளகாய் – 3சீரகம் – 1 tspசின்ன வெங்காயம் – 5தக்காளி – 1தாளிக்கஎண்ணெய் – 2 tspகடுகு – 1 tspஉளுத்தம் பருப்பு – 1 tspகறிவேப்பிலை – ஒரு ஸ்பிரிங்வெங்காயம்…

கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்… ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

என்ஜிஏ அடோய்பா தோங்பா (NGA ATOIBA THONGBA): வட கிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால உணவு என்றால் இது தான். இந்த நாளில் மணிப்பூரி மக்கள் கோழிக்கறியைத் தவிர மீன்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் என்ஜிஏ அடோய்பா தோங்பா வை சமைக்கின்றனர். மீனுடன் காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேரும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.செய்முறை: இதை செய்வதற்கு முதலில் முள் இல்லாமல் மீன்களை சிறு சிறு துண்டுகளாக…

ஒரு வினாடிக்கு 2 பேர் பிரியாணி ஆர்டர்

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகளின் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் பிரியாணிக்கே முதலிடம் கிடைத்துள்ளது. ஸ்விகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில் அனைத்தும் ஆன்லைன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி உணவு விற்பனையில் தொடங்கி டெலிவரி வரைக்குமே நம்மால் ஆன்லைனில் செய்துக்கொள்ள முடியும். முன்னனி நிறுவனமான ஸ்விகி ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கும் அதிக உணவை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரியாணி முதல் இடம் பிடித்துள்ளது.ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆன்லைனில்…

உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

குளிர்காலத்தில் கடுகு கீரைகளைக் கொண்டு பரோட்டா செய்யலாம். எப்படி உருளைக்கிழங்கைக் கொண்டு ஆலு பரோட்டா செய்கிறோமோ?அதே போன்று இந்த கீரைகளைக் கொண்டு நாம் பரோட்டா செய்யலாம். நன்றி

முட்டை புடிங், டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ், ப்ளம் கேக்….. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

உலகமே கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. புத்தாண்டு 2023 பிறக்கப்போகிறது. இதையொட்டி என்ன சமைத்து அசத்தலாம் என்று யோசிக்கிறீர்களா? புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் என்றாலே குக்கீஸ், கேக் வகைகள் இல்லாமலா? இந்த வாரம் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் வகைகளை பார்ப்போம்…கருப்பட்டி முட்டை புடிங்தேவையானவை: கருப்பட்டி – 100 கிராம் தண்ணீர் – 5 டேபிள்ஸ்பூன் முட்டை – 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்) வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்…

பாலிஃபெனால்ஸால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.! இனியும் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க.?

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் உணவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான உணவு என்பது நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். நம்முடைய டயட்டில் புரோட்டீன், ஃபைபர், வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை சீராக சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பட்டியலில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பாலிஃபினால் (polyphenol) முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். செரிமானத்தை அதிகரிக்க, வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த, இதய…

1 104 105 106 107 108 184