மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும்: பாஜ மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பேட்டி
வேலூர்: மேகதாது விவகாரத்தில்2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று வேலூர் வந்தார். காட்பாடிக்கு ரயில் மூலம் வந்த அவரை மாநில செயலாளர் கார்த்தியாயினி, பாஜ மாவட்ட தலைவர் மனோகரன், பொறுப்பாளர்கள் சரவணன், ஜெகன், பாபு ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜ பொறுப்பேற்று…









