வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம்
*ஓபிஎஸ் அணி குழப்பம்-பாஜவுடன் கூட்டணியை தொடருமா? அதிமுககுன்னூர் : குன்னூர், வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். இதனால் இந்த தேர்தலில் நிற்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுபாட்டில் சுமார் 64 கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் ராணுவத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.இதில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வார்டு…









