T20 WC: எதிரணியின் நம்பிக்கையை சிதைத்த பும்ரா | T20 WC: Bumrah Shattered the Opposition’s Confidence
அத்தனை விஷயங்களும் அத்துப்படிகுஜராத், பும்ரா பிறந்து வளர்ந்த ஊர். அங்கே அவருக்கு அத்தனை விஷயங்களும் அத்துப்படி. வேகமான டெலிவரிக்களை வீசாமல் ஸ்லோவாக யார்க்கிங் லெந்தில் வீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார். `இப்படி வீசினால்தான் விக்கெட் எடுக்க முடியும் என எனக்கு தெரியும்” என போட்டிக்குப் பிறகு அத்தனை தெளிவாகப் பேசியிருந்தார்.இறுதிப்போட்டி மட்டுமல்ல, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காரணமாக இருந்த அரையிறுதி போட்டியிலும் 16 மற்றும் 18 வது ஓவரை வீசியிருப்பார். ஒரு தலைமுறைக்கான பௌலரே!பெத்தேல் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த…









