Browsing: செய்திகள்

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! – `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை…’ – வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

“கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ், இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் ஒரே சமூகம் என்பதால் அவரும் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார். ஒருகட்டத்தில் போக்குவரத்து துறையில் சத்தமில்லாமல் ராஜீவ் ஒரு ராஜ்யம் நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் வலம்வந்தார்.தி.மு.க-விற்காக பல்வேறு மேடைகளில் ஏறி களமாடி வந்தார். தலைமை கவனிக்கும் அளவுக்கு முக்கிய…

கேசி-135: இராக்கில் நொறுங்கிய அமெரிக்க விமானத்தை தாக்கியது இரானா? சமீபத்திய தகவல்

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, (கோப்புப் படம்)கட்டுரை தகவல்இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் முன்பு அமெரிக்கா கூறியது.இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம்…

நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' – தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்பட்டனுக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டே இருந்தாராம் சுதா. கொலை செய்யப்பட்ட சுதா- முத்துப்பட்டன்யாரிடம் பேசுகிறாய் என முத்துப்பட்டன் கேட்டத்ற்கு சரியான பதில் கூறவில்லையாம். இதுகுறித்து சுதாவிடம் கண்டித்துக் கூறியும் அவர் கேட்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும்…

இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்ல தூக்கம் பெற உதவுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து ஆலிஸ் மஷ்ரூம்ஸ் என்ற நிறுவனம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த நிறுவனம், காளான்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சாக்லேட்டுகளை உருவாக்குகிறது.அதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று நைட்கேப் என்ற சாக்லேட். இந்தத் தயாரிப்பு இப்போது அமெரிக்கா முழுவதும் சுமார் 2,000 கடைகளில் விற்கப்படுகிறது. இந்த சாக்லேட்டில் உள்ள பொருட்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.நைட்கேப் சாக்லேட்டை நிறுவனத்தின் இணை நிறுவனர்களான…

‘விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!’- பிரியங்கா சோப்ரா ஷேரிங் | actress priyanka chopra about vijay and Thamizhan movie

செட்களுக்கு நான் செல்லும்போது, அவர் நடனமாடுவதை, நடிப்பதை பார்க்க மட்டுமே அவ்வளவு கூட்டம் வரும். அது என்னுடைய முதல் படம். சினிமா பின்னணி பற்றி எதுவும் தெரியாது.அவரது ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன். இந்தியாவில், திரைப்படங்களின் மீதான காதல் அப்படியானது. உணர்ச்சிவசமான ரசிகர்கள் ஏராளம். பிரியங்கா சோப்ரா – விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு இருந்த பணிவைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஷூட்டிங் வந்தால் அங்கிருந்து முடியும் வரை நகர மாட்டார். அதை நானும்…

‘அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்’ – இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து

பட மூலாதாரம், Iranian President’s Press Office / Handout /Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, மொஜ்தபா காமனெயி12 மார்ச் 2026, 12:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தற்போது 13-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது, ‘கொல்லப்பட்ட…

"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா வைரல் பெண் மோனலிசா

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர படங்களில் நடித்து வருகிறார். மோனலிசா போஸ்லே- முகம்மது ஃபர்மான்இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகம்மது ஃபர்மான் என்பவரை காதலித்து வந்த மோனலிசா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் அருமனூர் நயினார் கோவிலில் நேற்று (மார்ச். 11) திருமணம்…

ஸ்டீவ் ரோசன்பெர்க்: இரான் போரில் ரஷ்யா தேடும் ஆதாயம் என்ன?

பட மூலாதாரம், Reuters/File photoகட்டுரை தகவல்ரஷ்யா மற்றும் இரான் அதிபர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல், கடந்த ஒரு வாரத்தில் இருமுறை நடந்து விட்டது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீதான தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன்னை ஒரு சர்வதேச அமைதி ஏற்படுத்துபவராக காட்டிக் கொள்கிறார்.அது அவ்வளவு எளிதாக நம்பக்கூடிய ஒன்றல்ல.எல்லாவற்றிற்கும் மேலாக, 2022-இல் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு உத்தரவிட்டது இதே ரஷ்ய…

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் சேருவாரா? பவன் கல்யாணை முன்வைத்து எழுந்த யூகத்தின் பின்னணி

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போவதாக தமிழக அரசியல் அரங்கில் கடந்த சில நாட்களாக பேச்சுகள் வலம்வந்த நிலையில், தற்போது அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய், தே.ஜ.கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கைவிடுத்த பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?பாஜக தலைவர்கள் கருத்தால் எழுந்த ஊகம்கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பல ஊடகங்களில் விஜய் தலைமையிலான தமிழக…

1 67 68 69 70 71 529