Browsing: செய்திகள்

‘சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?’- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. எம்.பி-க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அதில் உறுதியாக உள்ளார். இதனால் காங்கிரஸில் இறுதிகட்ட வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டது எப்படி?

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட நபர்4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.சிசிடிவி காட்சிகள் உள்பட அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…

இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே – இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் பெயரில் ‘பான்’ கார்டு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் ‘பான்’ கார்டு எடுக்கவில்லை எனில், உடனடியாக இந்த மாதத்துக்குள் எடுத்துவிடுங்கள்… அப்படி எடுக்காவிட்டால், நீங்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்!காரணம், ‘பான்’ கார்டு எடுப்பது தொடர்பாக சில விதிமுறைகளை வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி மாறுதலுக்கு உள்ளாகப் போகிறது. என்ன மாற்றம் வரப் போகிறது?ஆதார் அட்டை – பான்…

’90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி’: த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்து, தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்கேற்ப சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், ”நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.ஆனால் தவெக பெரிய கட்சி…

“படங்கள் எனக்கு ஏற்படுத்தித் தராத ரீச் எனக்கு இந்த ‘மூன்று முடிச்சு’ சீரியல் ஏற்படுத்தித் தந்திருக்கு!” – திலீபன் |”This ‘Moondru Mudichu’ serial has given me the reach that films didn’t give me” – Dhileepan

என்னுடைய கேரக்டர் சாதாரணமானதுதான். எங்களுடைய இயக்குநரும், ரைட்டரும் சேர்க்கிற விஷயங்கள்தான் கலகலப்பாக மாத்துச்சுனு சொல்லலாம். அதுகூட எங்க சீரியல் டீமோட பங்களிப்பும் முக்கியம்ங்க! நியாஸ் கான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஏன்னா, அவரைப் பார்த்துதான் நான் வொர்க் அவுட் பண்ணனும்ங்கிற எண்ணத்துக்கே வந்தேன். அது மாதிரி ஸ்வாதியும் அற்புதமான நடிகை. என் மாமியாராக நடிக்கிற ப்ரீத்தி மேம் பத்தியும் சொல்லணும். இப்போதும், காலையில 4 மணிக்கு எழுந்து ரொம்ப தூரத்துல இருந்து ஷூட்டுக்கு வர்றாங்க. அதே மாதிரி, சீரியல்ல…

இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் – இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.கட்டுரை தகவல்இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது.லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான…

Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" – மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் உருவாகியிருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் 2025-ம் ஆண்டில்தான் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீலீலா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.Sreeleelaஅவரின் பேட்டியில், “இரண்டு ஆண்டுகள்…

ஒரே நாளில் எம்ஜிஆர் – சிவாஜியை இயக்கிய கே. சங்கரின் 10 முக்கிய படங்கள்

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பழம்பெரும் இயக்குநரான கே.சங்கர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். காலத்தால் அழியாத பல படைப்புகளை தந்த இயக்குநர் கே.சங்கர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நுாற்றுக்கும் அதிகமான படங்களை இயக்கியவர். புராணப் படங்கள், வரலாற்று படங்கள், சமூக அக்கறை படங்கள், பக்தி படங்கள், வணிக ரீதியிலான படங்கள் எனப் பல தளங்களில் ஜெயித்தவர் இயக்குநர் கே.சங்கர். மார்ச் 17-ஆம் தேதி அவருடைய பிறந்தநாள். இந்த ஆண்டு…

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! – தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்! | GRT Jewellers swarna yugathi offer article

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்… தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நத்தின நகைகளின் நேர்த்தியான கலெக்க்ஷன்களை வழங்குகிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு சர்வதேச ஷோரூம் என 66-க்கும் மேம்பட்ட ஷோரூம்களை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கொண்டுள்ளது. தொடர்ந்த கலையழகும்…

ராம சுப்பம்மா: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண் – யார் இவர்?

காணொளிக் குறிப்பு, காணொளி: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண்7 நிமிடங்களுக்கு முன்னர்சுமார் 80 வயதில் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம சுப்பம்மா.இவர் சிறு வயது முதலே விளையாட்டுகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இடையே இடைவெளி ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் களம் கண்டு, தன்னைவிட மிகவும் இளையவர்களுடன் போட்டியிட்டு வருகிறார்.சிறு வயதிலேயே திருமணம் முடிந்து, குழந்தைகளும் பிறந்துவிட்டதால் ராம சுப்பம்மா விளையாட்டில் இருந்து விலகிவிட்டார். தனது…

1 64 65 66 67 68 529