வெயிட்லாஸ்… அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா? | Weight loss… can we use approved drugs on our own?
இந்த மருந்துகளின் செயல்திறன் (Efficacy) எப்படியிருக்கும் என்பது இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது உடல் எடை குறையும் விகிதம் எப்படியிருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஆர்லிஸ்டாட் மருந்தை எடுக்கும்போது ஒரு வருடத்தில் ஒருவரின் மொத்த உடல் எடையில் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 100 கிலோ எடையுள்ள ஒருவர் இந்த மருந்தைப் பயன்படுத்தினால், ஒரு வருடத்தில் 3 முதல் 10 கிலோ வரை எடை குறையலாம். செமாக்ளுடைடு…









