Browsing: செய்திகள்

பிங்க் யானை: ரஷ்யப் புகைப்படக் கலைஞரின் வைரல் 'கலை' முயற்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கலைத் திட்டம் என்ற பெயரில் யானை ஒன்றிற்கு அடர் இளஞ்சிவப்பு (Dark Pink) வண்ணம் தீட்டிப் புகைப்படம் எடுத்த ரஷ்யப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவாவின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கலைப் பயணத்திற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த ஜூலியா புருலேவா போட்டோ ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அந்தப் பகுதியின் வண்ணமயமான கலவையில் ஈர்க்கப்பட்ட அவர், அதை தன் கற்பனைக்கேற்றவாறு பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் நெருக்கடி அமையுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், BBC/Getty imagesகட்டுரை தகவல்ஒரு மாதத்திற்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர், கணிக்க முடியாத தன்மையிலிருந்து கணிக்க முடிவதாக மாறியுள்ளதாக தெரிகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகள், குறுகிய காலத்திற்காவது, குழப்பத்தை அதிகப்படுத்தி உலகளாவிய சந்தைகளை உலுக்குவதாகத் தோன்றுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இந்தப் போரின் போக்கைத் தீர்மானிப்பதில் டிரம்பின் கருத்துகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை – வரலாறும் ஒரு காரணியாகத் தெரிகிறது.மோதல் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள்…

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. DMK MK Stalinமகளின் உரிமை தொகையை ரூபாய் 1000-ல் இருந்து 2000 ரூபாயாக உயர்த்துவதாக முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில், திமுக வேறு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.திமுக தேர்தல் அறிக்கைகள்:1. 15 லட்சம்…

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் – வியூகம் என்ன?

பட மூலாதாரம், tvk hqகட்டுரை தகவல்2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். அப்போது, தான் இரு…

‘நண்பர் ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கிய விஜய்!’ |Vijay Allots Thoothukudi Constituency to Friend Srinath; Local Functionaries Express Anger”

தொகுதிக்குள்ளேயே இரண்டு கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். யாருக்கு சீட் கிடைக்கப் போகிறதென பார்ப்போம் என முறுக்கிக் கொண்டு நின்றனர். தலைவரின் காரையே மறித்ததால் அஜிதாவுக்கு சீட் இருக்காது என சாமுவேல் உறுதியாக நம்பினார். அதற்கேற்றார் போல 10-15 நாட்களுக்கு முன்பாக பனையூரிலிருந்து சாமுவேலுக்கு அழைப்பு வந்தது. சீட் கிடைக்கப்போகிறதென உற்சாகமாக கிளம்பிச் சென்றார் சாமுவேல். ஆனால் பொதுச்செயலாளர் கூப்பிட்டு ‘தளபதியின் நண்பர் தூத்துக்குடியில் நிற்கிறார். தளபதியே நிற்பதைப் போல நினைத்து வேலைப் பாருங்கள்’ எனக் கூற…

இரான் போர்: டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து அமெரிக்க மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இரான் போர் விவகாரத்தில் டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள் என்ன? Source link

Ergodicity: காம்பவுண்டிங் எட்டாவது அதிசயம்… 'எர்கோடிசிட்டி' ஒன்பதாவது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை. சந்தையில் காம்பவுண்டிங்கை விட பயங்கரமான, பவர்ஃபுல்லான ஒரு விஷயம் இருக்கிறது. அதன் பெயர் எர்கோடிசிட்டி (Ergodicity).சற்று டெக்னிக்கலான வார்த்தை. ஆனால் சிம்பிளாகச் சொல்கிறேன்.நீங்கள் ஒரு விளையாட்டில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடுவிலேயே ‘Game Over’ ஆகிவிட்டால், கூட்டு வட்டியாவது, குட்டிச்சுவராவது! இப்படி ‘Game Over’ ஆகாமல் தப்பித்து, ஆட்டத்தில்…

RCB vs SRH: கோலி அரைசதம் – சவாலான இலக்கை ஆர்சிபி எளிதில் எட்டியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images28 மார்ச் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி 202 ரன் இலக்கை எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக எட்டி, முதல் வெற்றியை பதிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.சன்ரைசர்ஸ் கேப்டன் இஷன் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி…

என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார். இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது. ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது. ‘எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், பாடலுக்கு இது சவுண்டாக நன்றாக இருக்கும்’…

‘தந்தை போன்றவர் எனக் கூறி தவறு செய்தார்’ : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

பட மூலாதாரம், Anna Universityகட்டுரை தகவல்15 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் காவல்துறை கைது செய்துள்ளது.தன்னுடைய குடும்ப கஷ்டத்தை அறிந்து உதவி செய்வதுபோல பேராசிரியர் தொடர்ந்து அத்துமீறியதாக, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாணவி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தினர் போராடிய நிலையில், இரண்டு பிரிவுகளில் பேராசிரியர் மீது காவல்துறை வழக்குப்…

1 59 60 61 62 63 529