Browsing: செய்திகள்

"ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?" – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் 'நச்' பதில்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து ‘காகிதப் புலி’ என்று…

இரான் போருக்கு நடுவே வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சைரன்கள் ஒலிக்கும்போது நார்மா டாக்டகான் செய்யக்கூடியது பிரார்த்தனை செய்வது மட்டும்தான்.மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான அவர், தனது கணவரும் மூன்று குழந்தைகளும் வசிக்கும் பிலிப்பைன்சில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளார்.கத்தாரில் மாட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு, தன் குடும்பத்தினரிடம்—தன் வீட்டுக்கு திரும்புவதே ஒரே நம்பிக்கையாக உள்ளது.”வானில் பறக்கும் ஏவுகணைகளின் படங்களையும் காணொளிகளையும் பார்க்கும்போதெல்லாம், எனக்குப் பயமும் பதற்றமும் ஏற்படுகிறது,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.தொடர்ந்து படியுங்கள்”என்…

தேனி மாவட்டம் மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! – சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்! | megamalai murugan and gowmariamman temple

கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால்…

PBKS Vs GT: ‘8 ரன்களில் 3 விக்கெட்’ – சரிந்த பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு திருப்பிய ‘தனி ஒருவன்’ யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்31 மார்ச் 2026, 16:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இன்று நடந்த ஐபிஎல் 2026 4வது போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.பஞ்சாப் அணி வெற்றி பெற குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.சாய் சுதர்ஷன் மற்றும் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.…

தவெகவின் வில்லிவாக்கம் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு? – கொந்தளிக்கும் ஆதவ் |“Chaos at TVK Villivakkam Rally: DMK Workers Accused of Bottle Throwing, Aadhav Slams Incident”

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதியில் ஆதவ் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குவதாக ஆதவ் கொந்தளித்திருக்கிறார்.கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த ஆதவ் ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, “கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர். Source link

சூர்யவம்சம் பிரமாண்ட வெற்றி பெற்றதற்கான காரணம் என்ன? இயக்குநர் விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமார், தேவயானி உள்ளிட்டோர் பகிரும் நினைவுகள்

பட மூலாதாரம், Vikraman/Instagramகட்டுரை தகவல்புது வசந்தம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, வானத்தைப் போல போன்ற திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் விக்ரமனின் பிறந்தநாள் நேற்று (மார்ச் 30). அவர் இயக்கிய படங்களில் சூர்யவம்சம் திரைப்படத்துக்கு தனியிடமுண்டு.வெள்ளிவிழா கண்ட இந்தப் படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழியிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சூர்யவம்சம் வெளியாகி கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஆன நிலையில் திரைப்படத்தின் காட்சிகள், பாடல்கள் இன்றும் மக்கள்…

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி…" – ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவரின் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள்…

சந்தான செல்வம்: குவைத்தில் இரான் தாக்குதலில் மரணமடைந்த தமிழர்

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.ட்ரோன் தாக்குதலால் சுவர் இடிந்து விழுந்ததில் சந்தான செல்வம் சிக்கிக் கொண்டார் என அவருடன் குவைத்தில்…

சுடுகாட்டிலிருந்து மண்பானை, 10ரூ காயின்கள்,ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல்! Kovai Nomination Day 1

சுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமதுசுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமதுசுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமதுசுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமதுகோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நூர்முகமதுகோவை தெற்கில் செந்தில்பாலாஜியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி…

இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

1 58 59 60 61 62 529