Browsing: செய்திகள்

“Unable to Find a Bride, I Drink Alcohol to Sleep”: Cricketer Sivaramakrishnan Shares His Anguish-திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை, உறங்க மது குடிக்கிறேன்: கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் வேதனை

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதோடு அவர் போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற செய்தி பரவியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் நின்று போனது. கொரோனாவுக்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால் கொரோனாவுக்கு பிறகு அதுவும் இல்லாமல் போய்விட்டது. இப்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.…

அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய இரானிய தலைவர்கள் யார்? இப்போது இருப்பது யார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரானை சேர்ந்த எந்தவொரு உயர் அதிகாரியையும் அனுமதிக்காக காத்திருக்காமல் தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.சில முக்கிய இரானிய தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வெளிவந்துள்ளது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீஃப் மற்றும் சமீபத்திய வாரங்களில் கொல்லப்பட்ட பிற மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.”உளவு…

TVK Vijay எதிர்த்து NDA-வில் PMK போட்டி! | அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி! | IPS Vikatan \ PMK to Contest Against TVK Vijay as part of the NDA! | IPS Vikatan

TVK Vijay எதிர்த்து NDA-வில் PMK போட்டி! | அமைச்சர் நேருவுக்குத் தொடரும் நெருக்கடி! | IPS Vikatan Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM Source link

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினாலும் அதனை இரான் ராணுவம் மறுத்துள்ள நிலையில், ஆயத்துல்லா அலி காமனெயி-யின் மறைவிற்குப் பிறகு அந்நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு சிதறி கீழ்மட்ட ராணுவ அதிகாரிகளிடம் பரவியுள்ளது. Source link

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபபுரத்தில் தி.மு.க-வின் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், பிரின்ஸ் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில்…

'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். Source link

டி.எம். சௌந்தரராஜனின் 10 பிரபல தத்துவ பாடல்கள் எவை?

படக்குறிப்பு, டி.எம்.சௌந்தரராஜன்கட்டுரை தகவல்தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி விஜயகாந்த் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடினார். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள்.அதை முன்னிட்டு டி.எம் சௌந்தரராஜன் மகனும், பாடகருமான டிஎம்எஸ் பால்ராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். டி.எம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த தத்துவ பாடல்களை சொல்ல முடியுமா என்று டிஎம்எஸ் பால்ராஜிடம் கேட்டோம். தொடர்ந்து படியுங்கள்”அந்த வரிசையில் ஏகப்பட்ட பாடல்கள்…

`10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது. பெரிய கட்சிகளில் மீதமிருந்தது மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் மட்டுமே. திமுக – தேமுதிகஇந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக – தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேமுதிக இரட்டை…

நேட்டோ போல அரபு – இஸ்லாமிய ராணுவ கூட்டணி உருவாகுமா? இரான் போரால் வேகமெடுக்கும் விவாதம்

பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTANபடக்குறிப்பு, பாகிஸ்தானும் செளதி அரேபியாவும் 2025-இல் ‘உத்திரீதியான பரஸ்பர பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.கட்டுரை தகவல்இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் பிடியில் சிக்கியுள்ளது.இதனால் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், கத்தாரின் முன்னாள் பிரதமர் ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானியின் ஒரு பரிந்துரை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.இப்போது மீண்டும் ஒருமுறை அரபு-இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணி பற்றிய…

1 61 62 63 64 65 529