“தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம்!” – ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் | ops met his supporters in his theni farm house
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் ஆயிரம் பேர் ஓ.பி.எஸ் பண்ணைவீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.ஓ.பி.எஸ் – பண்ணை வீடுஜெ.நந்தகுமார்அப்போது அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜூன் 23-ம் தேதி…









