காலை நேரத்தில் தாம்பத்யம் வைத்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்!
செக்ஸுக்கான உகந்த நேரம் எதுவுமில்லை என்றாலும் காலை நேர செக்ஸுக்கான பலன்கள் நிறைய உள்ளன. Source link
செக்ஸுக்கான உகந்த நேரம் எதுவுமில்லை என்றாலும் காலை நேர செக்ஸுக்கான பலன்கள் நிறைய உள்ளன. Source link
விழுப்புரம்: மாணவி மரண வழக்கில் கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் வரும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேருக்கும் ஐகோர்ட் ஜாமின் வழங்கினாலும் அது தொடர்பான ஆவணங்கள் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கிடைப்பதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கே.எஸ்.அழகிரிதற்போது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கலாசாரம், மக்களைப் பிரிக்கக்கூடிய ஒன்றாக…
7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DHARMA PRODUCTIONSகடந்த சில வாரங்களோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், சீரிஸ்களின் பட்டியல்:விஜய் தேவரகொண்டா நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். மிகப் பெரிய குத்துசண்டை வீரனாக விரும்பும் கதாநாயகன், தன் காதலிக்காக தன்னுடைய மானசீக குருவுடனேயே சண்டைபோட நேர்கிறது. நாயகன்…
பிசாசு 2 திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இரண்டாவது பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டுள்ளனர்.இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு-2 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் படம் ஆகஸ்ட் 31 தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது தணிக்கையில் A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.விஜயகாந்த் படங்களில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் காதல் பாடல்கள்…இதன் காரணமாக படத்தில் சில காட்சிகள் நீக்கிவிட்டு யு/ஏ சான்றிதழ் பெரும் முயற்சியில் படக்குழு உள்ளது.…
காஷ்மீர்; ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏ.கே.-47 துப்பாக்கிகள், சீனாவின் எம்-16 துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. Source link
டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஷ் (18). பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 48 வயது பெண்ணுடன் ஹரிஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்திருக்கிறார். ஹரிஷ் இந்த பெண்ணின் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தந்தை உயிருடன் இருக்கும் போதே, அம்மா வேறு ஒருவருடன் பழகுவது இந்த சிறுமிக்கு மனவேதனையும், கோபத்தையும் ஏற்படுத்தி…
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மின்கட்டண கணக்கீடு – கோப்புப்படம்இன்று (25.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்ற இங்கே தொகுத்து வழங்குகிறோம்).தமிழ்நாட்டில் மி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை, நிபந்தனையுடன் கூடிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆறுக்குட்டி. கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் தலைமை தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி நடவடிக்கையில் இருந்து அவர் சற்று விலகியே இருந்து வந்தார்.ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே அதிமுக தலைமைக்கு தேவையில்லை என்று அண்மையில் அவர் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை…
சென்னை: கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆக.22-ல் 7 கொலையும், 23-ல் 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன எனவும் சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்டு மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். Source link