Browsing: செய்திகள்

IND VS PAK: இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரபரப்புக்குக் காரணம் என்ன?

ப்ரதீப் மேகசின்பிபிசி ஹிந்திக்காக14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் போது வித்தியாசமான சுவாரஸ்யம் இருக்கும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது தங்களுக்குள் விளையாடுவது அரிதாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில், அதுவும் ஐசிசி போட்டிகளில், மிகச் சிலவற்றிலேயே நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆகையால் இந்த ஆட்டத்த்ன் த்ரில் வேறு லெவலில் இருக்கும். இது கிரிக்கெட் போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுவது தான் இதற்குக் காரணம்.இரு…

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை – விசாரணை வளையத்தில் பாஜக நிர்வாகி | Panchayat president killed near Kovilpatti

கோவில்பட்டி அருகே ஊராட்சித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.இதில் சம்பவ இடத்தில் பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில்…

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் இன்று இந்தியா வருகை

டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வரவுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார். Source link

`செவ்வந்தி’ நடிகை திவ்யாவுக்குத் திருமணம்; நீண்ட நாள் நண்பரும் நடிகருமான ஆர்னவை மணந்தார்! | Sevvanthi Actress Divya married her long time Actor Arnav

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செல்லம்மா’ தொடரின் நாயகன் ஆர்னவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண பரிசு’ தொடரின் மூலம் புகழ் பெற்றவர் ஆர்னவ். திவ்யாவும், ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.இந்த நிலையில், ‘குட் நியூஸ்’ என இருவரும் திருமணம் செய்து கொண்டதை…

தரைமட்டமாகும் இரட்டைக் கோபுரம்: 12 நொடிகளில் தரைமட்டமாகும் 320 அடி உயர கட்டடம்; காரணம் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதரைமட்டமாகும் இரட்டைக் கோபுரம்: 12 நொடிகளில் தரைமட்டமாகும் 320 அடி உயர கட்டடம்; காரணம் என்ன?38 நிமிடங்களுக்கு முன்னர்உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. ஆனால், அவை கட்டட விதிமுறைகளை மீறியுள்ளன என்பது பின்னர் கண்டறியப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவால்,. இந்த இரட்டை கோபுரம் ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிக்கப்பட உள்ளது. அப்படியானால், இவ்வளவு…

சென்னை-துபாய் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை; சென்னை-துபாய் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் கைது செய்யப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் துபாய் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். Source link

“100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி போட்ட விதை!” – தமிழ்நாடு கல்வி குறித்து முதல்வர் பெருமிதம் | Tn cm mk stalin speech at coimbatore psg college function

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.நான் மட்டும் முதல்வன் அல்ல… தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக நம் மாநில இளைஞர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைய சமுதாயம் குறித்த கவலையும் இருக்கிறது. சில இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது கவலையளிக்கிறது. பி.எஸ்.ஜி கல்லூரிஇளைஞர்களை போதை பழக்கத்துக்கு…

டைரி – ஊடக விமர்சனம் – BBC News தமிழ்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @arulnithitamil/Twitterநடிகர்கள்: அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து; ஒளிப்பதிவாளர்: அரவிந்த் சிங்; இசை: ரான் ஈதன் யோஹன்; இயக்கம்: இன்னாசி பாண்டியன்.தொடர்ந்து த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்திவரும் அருள் நிதியின் அடுத்த படம்தான் ‘டைரி’. இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, “இயக்குனர் இன்னாசி பாண்டியன் கதையை மட்டும் வித்தியாசமாக யோசித்துவிட்டு திரைக்கதையில் தடம் புரண்டுவிட்டார்” என்று விமர்சித்திருக்கிறது தினமலர் இணையதளம்.இந்தப் படத்தின் கதையைப் பொறுத்தவரை,…

காலை நேரத்தில் தாம்பத்யம் வைத்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்!

செக்ஸுக்கான உகந்த நேரம் எதுவுமில்லை என்றாலும் காலை நேர செக்ஸுக்கான பலன்கள் நிறைய உள்ளன. Source link

1 469 470 471 472 473 529