வரும் ஞாயிறன்று 3வது தடுப்பூசி முகாம்! – News18 Tamil
தமிழத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஞாயிற்றுகிழமை மூன்றாவது தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 20 லட்சம் தடுப்பூசி செலுத்த…









