Browsing: செய்திகள்

'வெந்து தணிந்தது காடு' எத்தனை கோடி லாபம் தெரியுமா? உதயநிதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்!.

தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. Source link

பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

திருமலை: பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.20 கோடியே 46 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Source link

Adipurush: “கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் செல்போனில் பார்த்தால் தெரியாது” – இயக்குநர் ஓம் ராவத் | Om Raut defends ‘Adipurush’ against online trolling

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற `ஆதி புருஷ் (Adipurush)’ படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் (Om Raut) இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D வடிவில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி…

தாய்லாந்து மக்களின் அலகு குத்தும் திருவிழா: நூற்றாண்டுகளாக நடக்கும் சடங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதாய்லாந்து மக்களின் அலகு குத்தும் திருவிழா: நூற்றாண்டுகளாக நடக்கும் சடங்கு32 நிமிடங்களுக்கு முன்னர்அலகு குத்திக்கொள்ளும் திருவிழாக்கள் நீங்கள் அறியாதவை அல்ல. ஆனால், நீங்கள் பார்க்கும் இந்த திருவிழா நடப்பது தமிழ்நாட்டில் அல்ல, தாய்லாந்தில். தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘9 பேரரச தெய்வங்கள்’ திருவிழாவில்தான் இந்த சடங்கு நடைபெறுகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் மாமிச உணவைத் தவிர்த்து தாவர உணவை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். பின்னர், துரதிர்ஷ்டத்தை நீக்குவதற்காக தங்கள் உடலை…

நாளை மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு – News18 Tamil

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி- தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 04.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. Source link

`நல்ல காரியங்களை தசமியில் தொடங்குங்கள்… வெற்றி நிச்சயம்!’ – விஜயதசமி அபூர்வ தகவல் தொகுப்பு!

விஜய தசமித் திருநாள் (5.10.22) நமக்குக் காரிய வெற்றியை அருளும் திருநாள் விஜயதசமி. இந்த நாளில் எந்தவொரு புதிய முயற்சிகளைத் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் என்னென்ன காரியங்களைத் தொடங்கலாம், விஜய தசமியின் மகிமைகள் என்னென்ன விரிவான விளக்கங்கள் உங்களுக்காக!புதிய தொழில்கள் தொடங்குவது, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் உகந்த நாள் இந்தத் தினம். இந்த நாளில் அவரவர் தங்களின் குரு மற்றும் ஆசிரியரைச்…

பிரசண்டா – இந்தியாவிலேயே தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டரின் 15 சிறப்பம்சங்கள்

ராகவேந்திர ராவ்பிபிசி செய்தியாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @RAJNATHSINGHஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் ‘light combat helicopter’ (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, ‘தனுஷ்’ என்று அழைக்கப்படும் ‘143 ஹெலிகாப்டர் யூனிட்’-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி, உலகளவில்…

Governor La Ganesan health condition

மேற்கு வங்க மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் கவர்னரும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு நாளை மறுநாள் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையும் வாசிக்க: தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்அவர் கார்டியாக் கேர் யூனிட்டில்…

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை விரைவில் அறிவிப்போம் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. Source link

1 451 452 453 454 455 529