Browsing: செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் விக்ரமசிங்க யோசனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PMM Sri Lankaஇலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரையின் தமிழாக்கம் இன்று எமது நாட்டின்…

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் – News18 Tamil

சர்வதேச நகரமான ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும், விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநர் மான, தமிழிசை சௌந்தராஜன் எச்சரித்துள்ளார்.புதுச்சேரியை அடுத்த ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.  அன்னையின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற இங்கு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக மரங்கள் வெட்டப்படுவதாக ஆரோவில் வாசியின் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரிவாக்க…

டி.ராஜேந்தரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார். Source link

இரவு ஆட்டோவில் சென்ற நடிகையிடம் மோசமாக நடந்த இன்ஸ்பெக்டர்; துறைரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு! I Action to be taken on Police officer who misbehaved with actor Archana Kavi.

இன்ஸ்பெக்டர் விசாரித்தது பாதுகாப்பு காரணங்களால் இருக்கலாம், அதை தவறு சொல்லவில்லை. ஆனால், எங்கள் தனிப்பட்ட விபரங்களை அவர் கேட்டதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் எங்களிடம் நீங்கள் உறவினர்களா, எப்படி உறவினர்கள், ஒரே வீட்டில்தான் வசிக்கிறீர்களா என்பதுபோன்று பல கேள்விகளை கேட்டார். அதுமட்டுமல்லாது எங்களை பின் தொடர்ந்து வந்து நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி எந்த ஃபிளாட்டுக்குப் போகிறோம் என்பது வரை அவர் கண்காணித்தார். அவரது கேள்வியின் முறை சரியில்லை என்பதால் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக முகநூலில்…

இலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஇலங்கை நெருக்கடி: அரசுக்கு எதிராக 50-ஆவது நாளாகத் தொடரும் மக்கள் போராட்டம்5 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருக்கும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடங்கி இன்றோடு 50 நாட்கள் ஆகின்றன. இதை முன்னிட்டு பெருந்திரளாக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கருப்பு ஆடைகளை அணிந்து, கருப்புக் கொடிகளை ஏந்திக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தினார்கள்.கொழும்புவில் காலிமுகத்திடலை நோக்கி இந்தப் பேரணி நடைபெற்றது. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், மின்வெட்டுகள்…

நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்! – News18 Tamil

தமிழ் சினிமாவின் பீம் பாய் பிரவீன் குமார் சோப்டி மறைவு! 1988-ம் ஆண்டு வெளியான மகாபாரதம் தொடரில் பீமனாக நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பீம் பாயாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்றார். விளையாட்டிலும், சினிமாவிலும் நுழைந்து வெற்றிப்பெற்ற பிரவீன் குமார், பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சி சார்பாக டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில்…

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவு

சென்னை: கோடையில் வரும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கோடை முடிந்து ஜூன் மாதத் தொடக்கத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. கோடையின் நிறைவாக மே மாதத்தில் இதுவரை மாவட்ட வாரியாக பதிவான கூடுதல் மழை பொழிவு விவரங்களை வானிலை மையம் வெளியிட்டது.  Source link

“தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்” – திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் | DMK secretaries meeting resolution that Tamil Nadu must be protected from anti-national forces

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.அந்த தீர்மானத்தில், “ தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்போம். தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய…

மோதியின் 8 ஆண்டு ஆட்சி: பணமதிப்பிழப்பு முதல் பொதுமுடக்கம் வரை மக்களை பாதித்த 8 விஷயங்கள்

27 மே 2022புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநரேந்திர மோதி இந்திய பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறை காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது.மேக் இன் இந்தியா – ஸ்வச் பாரத்தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை அறிவித்திருந்தார்…

pm-modi gifts pathamadai famous korai mat to japan former pm shinzo abe

குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜப்பான் முன்னாள் பிரதமர் Shinzo Abe மூலம் 2007ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் வீழ்ச்சி அடைந்த இந்த அமைப்பு 2017ம் ஆண்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு. குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க…

1 440 441 442 443 444 457