மீண்ட (!) வசந்தம்! | My Vikatan short story about old love
நாற்பது வருஷங்களுக்குப் பின்னால் அவளை பார்க்கில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. கலிபோர்னியாவில் என் பையன் வில்லாவுக்கு வந்து சில மாதங்கள் போனதே தெரியவில்லை. மாலை வாக்கிங் போவதற்காக அந்த பார்க்குக்கு சென்றிருந்தேன்.காலேஜ் நாட்களில் அவள் தான் பியூட்டி க்வீன். அவள் பார்வைக்காக மாணவர் கூட்டமே தவமிருக்கும். அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது அவள் அவ்வப்போது வீசும் காதல் பார்வையில் அது புலப்படும். பல இடங்களில் சந்திப்பு. ஆனால் என் ஏழ்மை…









