FIFA WorldCup 2022 : மெஸ்ஸிக்கு கோல்டன் பால்; எம்பாப்பேக்கு கோல்டன் பூட்!
ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் பால் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.அந்தவகையில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு ‘கோல்டன் பூட்’ விருதும், சிறப்பாக விளையாடிய வீரருக்கு ‘கோல்டன் பால்’ விருதும், சிறந்த கோல் கீப்பருக்கு ‘கோல்டன் குளோவ்’ விருதும் வழங்கப்படும். 1930ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளை இதுவரை பல முன்னணி கால்பாந்தாட்ட வீரர்கள் வென்றுள்ளனர். அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு…









