Browsing: செய்திகள்

`2024-ல் விருதுநகர் தொகுதியில் போட்டி?’ – சிவகாசியில் துரை வைகோ பேசியது என்ன?!

ம.தி.மு.க. விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ம.தி.மு.க.வில் கடந்த 4 மாதங்களாக உறுப்பினர் சேர்ப்பு பணி நடைபெற்றது. இதன்மூலம் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்துவரும் நாள்களில் கட்சியின் அமைப்புத்தேர்தல் நடக்க உள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தேவையான…

மொராக்கோ கால்பந்து அணிக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு

ரோனால்டோ அணியின் கனவை சிதைத்து, அபாரமாக விளையாடி அரையிறுதி சென்ற மொராக்கோ அணிக்கு கிடைத்த பெரும் வரவேற்பு. Source link

பொதுமக்கள் முக கவசம் அணிய பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆ. ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம்   முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை விளக்கம் 2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்தி வாங்கிய லஞ்ச பணத்தில்  பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். Source link

உலகையே ஆட்டிப்படைத்த `பிகினி கில்லர்’ – இந்தியா டு நேபாள் சிறை; விடுதலை ஆகும் சோப்ராஜ் – யார் இவர்? | Charles Sobhraj freed by Nepal: The life and crimes of the ‘Bikini killer’

செல்வந்தர்களிடம் பேசி நட்பாக்கிக் கொள்ளும் சோப்ராஜ், அவர்களை கொலை செய்து சொத்துகளை அபகரிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தான். மும்பையில் இவனின் கொலை, கொள்ளைகளுக்கு பார்ட்னராக பார்பரா, மேரி ஹெலன் ஆகிய இரு ஐரோப்பியப் பெண்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து டெல்லி சென்ற சோப்ராஜ், அங்கு சுற்றுலா வந்த பிரெஞ்சு மாணவர்களுக்கு பேதி மாத்திரை கொடுத்து கொள்ளையடிக்க முயன்று போலீஸில் சிக்கினான்.சார்லஸ் சோப்ராஜ்ட்விட்டர்ஐரோப்பிய பெண்கள் அப்ரூவராக மாற… திகார் சிறையில் அடைக்கப்பட்டான். திகார் சிறையில் செல்வாக்குடன் இருந்தவன், 1984-ம் ஆண்டு…

சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – உஷார் ஆகும் மாநில அரசுகள் – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்ஓமிக்ரான் துணை திரிபான BF.7 அறிகுறியுடன் மூன்று பேர் இந்தியாவில் இருப்பதாக வெளிவரும் தகவல்களால் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்திய சுகாதார அமைச்சகத்தால் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை திரிபு, சீனாவின் தற்போதைய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாகியிருக்கிறது. இதனால் அங்கு சில நகரங்களில் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதே திரிபு அறிகுறியுடன் இந்தியாவிலும் மூன்று பேர்…

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம்

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி 2006ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக…

தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அதிமுக வரவு, செலவு கணக்கு; தாக்கல் செய்த இபிஎஸ்… ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த தேர்தல் ஆணையம்! | the election commission has approved the admk income and expenses statement submitted by the eps

அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து, ஏற்பட்ட பிரச்னைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்படத் தொடங்கினர். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பொதுக்குழுவிலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.அ.தி.மு.க -பன்னீர்செல்வம் – பழனிசாமிஅதைத் தொடர்ந்து, கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்…

தமிழ்நாடு அரசியல்: அதிமுக, பாஜகவுக்கு 2022 கொடுத்த சோதனை

கட்டுரை தகவல்தற்போது முடிவுக்கு வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு, மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த அதிமுகவுக்கும் மிகுந்த சோதனையான ஆண்டாகவே அமைந்து விட்டது. இந்தக் கட்சிகள் என்னென்ன விதத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தன? கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்தது, அந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு என்றாலும் கூட, 2022ஆம் ஆண்டில் நடந்த பல…

1 414 415 416 417 418 529