Browsing: செய்திகள்

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்: வானிலை மையம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தவெறிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

U19T20WorldCup: `அன்று தோனி… இன்று ஷெஃபாலி'; உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவில் நடந்து வந்த பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சரித்திரம் படைத்திருக்கிறது.Ind Vs Eng19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு முதல் முறையாக இப்போதுதான் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டிருந்தது. வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி சுலபமாகவே வென்றிருக்கிறது.இந்திய அணியின் கேப்டனான…

U19 டி20 மகளிர் உலகக் கோப்பை – இந்தியா சாம்பியன்: இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாச்தில் வீழ்த்தியது

பட மூலாதாரம், Getty Images29 ஜனவரி 2023, 13:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது.  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. டைட்டஸ் சாது உள்ளிட்ட இந்தியப் பந்துவீச்சாளர்களும் த்ரிஷா உள்ளிட்ட பேட்டர்களும் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்கள். பந்துவீச்சாளர் டைட்டஸ் சாது ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.காத்திருந்த தருணம் வந்துவிட்டது, இனி வருங்காலம் நமக்குத்தான் என்று இந்திய…

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகிறது. பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. Source link

நெல்லை: டேங்கர் லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலியான சோகம்! | two youths died on the spot as a tanker lorry collided with the bike

டேங்கர் லாரி மோதியதால் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில், வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த அடியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமராஜ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் கிடக்கும் உடல் இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து காரணமாக நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்…

ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச்சூடு – கொண்டாடிய பாலத்தீன மக்கள்

இஸ்ரேல், பாலத்தீனப் பிராந்தியங்களில் கடந்த சில நாள்களில் தாக்குதல்களும், பதில் தாக்குதல்களுமாக பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரு நாள்களுக்கு முன்பு பாலத்தீன நகரில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இப்போது கிழக்கு ஜெருசலேமில் யூத ஜெபக்கூடத்தில் தாக்குதல் அரங்கேறி இருக்கிறது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். யூதக் குடியேற்றப் பகுதியில் இருக்கும் ஜெபக்கூடத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த பலர் வழிபாட்டுக்காகக் கூடியிருந்த…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Source link

வேலூர்: இன்ஸ்டா காதல்; திருமணம் – கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட எஸ்.ஐ மகன் |Instagram love, brutal murder of pregnant wife – si son arrested, shock in vellore

வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று!கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் கிழித்திருப்பதும்…

டயர் நிக்கோல்ஸ் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து வெளியான வீடியோ காட்சிகள் காட்டும் விவரங்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்பதவி, பிபிசி செய்தியாளர்28 ஜனவரி 2023, 07:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன.அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் டயர் நிக்கோல்ஸ் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதில்,…

காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கல்லூரி வாசலில் காஞ்சிபுரம்-வையாவூர் சாலையில் அமர்ந்து சுமார் 50 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

1 396 397 398 399 400 529