Browsing: செய்திகள்

மோதி குறித்த பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட மறுப்பு: செல்போன், லேப்டாப்பில் பார்த்த மாணவர்கள்

6 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் மோதி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம்…

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நிலவிவரும் சூழ்நிலையில் ஆளுநர் ரவி அழைத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. Source link

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 300வது உலகளாவிய ஷோரூம்! Malabar Gold & Diamonds 300th Store lauch in america

தனது விரிவாக்கத் திட்ட்த்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது; இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ஆம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் ஆகியவையும் அடங்கும். தனது உலகளாவிய விரிவாக்கல்மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்திட்டத்தின் கீழ் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, எகிப்து, கனடா, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஸ்டோர்கள் திறக்க மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எதிர்கால…

கொலீஜியம்: நீதிபதிகளை நியமிப்பதில் மோதி அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images30 நிமிடங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதியின் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதல் ஏற்கெனவே உள்ளதுதான் என்றாலும், நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் மோதல்கள் குறைவதாகத் தெரியவில்லை.தற்போதைய நியமன முறைகளை ‘மறைவானது’ என்றும் சமூக பன்முகத்தன்மை இல்லாதது என்றும் அரசு தரப்பு கூறுகிறது. கொலீஜியம் என்று அறியப்படும் தற்போதைய நியமன முறையே நாட்டின் சட்டம் என்றும் அதை அரசு பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.பரிந்துரைத்த பெயர்களை சட்ட அமைச்சகம்…

ஜன-25: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

வீடு புகுந்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் போலீஸ்! – திருவள்ளூரில் பதற்றம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராக ரமேஷ்குமார் இருந்துவருகிறார். இவர் பல்லவாடா ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரின் மனைவி ரோஜா கவுன்சிலராக இருந்துவருகிறார். இவரின் மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார்.ரோஜா, ஜேக்கப் இன்று மதியம் ரமேஷ்குமார், தன் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது, ரோஜாவின் செல்போனுக்கு அழைப்பு செல்லவில்லை. இதனையடுத்து, அவரின் மகனின் செல்போனுக்கு அழைத்தபோது, அந்த எண்ணும்…

புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்த இளைஞர்

தனக்கு தற்போது அழைப்பு வரவில்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து மாறி வருவதால் எதிர்காலத்தில் அழைப்பு வரலாம் என்று கலினின் அஞ்சுகிறார். Source link

Tamil news live updates: அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடலாம்

வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு வேதியலுக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. கரோலின் பெர்டோசி, மார்டென் மெல்டெல், பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு  வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரிசல் உடனே சரிசெய்யப்பட்டதால் அடுத்தடுத்த வரக்கூடிய ரயில்களில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாள விரிசலால் தாம்பரத்திலிருந்து நெல்லை சென்ற ரயில் ராஜபாளையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. Source link

ஈரோடு இடைத்தேர்தல்: “அண்ணாமலை களமிறங்கி ஜெயித்துக் காண்பிக்கட்டும்!"- மாணிக்கம் தாகூர் எம்.பி சவால்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரி வழங்குவதில் தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய மாவட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை பட்ஜெட்டில் எந்தவித பயன்தரத்தக்க அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனவே வருகின்ற நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம் முன்னேறவிழையும் மாவட்டம் என்பதற்கான பெயரோடு மட்டுமல்லாமல் உண்மையான வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.மாணிக்கம் தாகூர் எம்.பிஈரோடு கிழக்கு தொகுதி…

1 398 399 400 401 402 529