Browsing: செய்திகள்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்க வேலூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் புறப்பட்டார். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக இன்று, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வேலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செல்கிறார். இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்துகிறார். மாவட்டந்தோறும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Source…

கடலூர்: நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம்; குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி! | People were shocked to see the rotting corpse in the water tank

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் மகன் சரவணக்குமார் பொறியியல் பட்டதாரி. கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியிருக்கிறார் சரவணக்குமார். சரவணக்குமார் அதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சரவணக்குமார் கிடைக்காததால், அவர் பெற்றோரும், உறவினர்களும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சரவணக்குமாரின் புகைப்படத்தைக் கொண்டு போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரப்பட்டிணம் கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள்…

நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் சாட்சியங்களும்

பட மூலாதாரம், GIDEON MENDEL2 மணி நேரங்களுக்கு முன்னர்வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது. “தண்ணீர் மெதுவாக வடிவதால், என்னை மக்கள் அவர்களின் வீடுகளுக்கு படகில் அழைத்துச் சென்றனர்,” என்கிறார் கிதியோன் மெண்டல்.”இது நான்…

2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: 2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011-க்குப் பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான் என உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது Source link

"கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்" – கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்!

சென்னை மெரினா கடற்கரையொட்டிய வங்கக்கடலில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பொதுப்பணித்துறை சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கத்தை, அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.கருத்துக் கேட்பு கூட்டம் – சீமான்இதில் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின்…

தொலைதூர கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் பெண்கள்

மகாராஷ்டிராவின் தொலைதூர மாவட்டமான கட்சிரோலியில், முப்பது ஆண்டுகளாக அமைதியாக ஒரு புரட்சி நடந்துள்ளது. இது அந்த வட்டாரத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியதோடு, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது. ஆம்ஹி ஆமச்சயா ஆரோக்யசதி அமைப்பின் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் பழங்குடி கிராமத்தில் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணத்தை தடுத்துள்ளனர். பழங்குடி கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவையை அளித்து, ஊட்டச்சத்து குறைபாடுயுடைய குழந்தைகளின் நலனை பேணிக்காத்து வருகின்றனர். …

தமிழ்நாட்டில் 30-க்கு மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 30-க்கு மேற்பட்ட  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமனம். தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர். விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம்  ஆட்சியராக பழனி நியமனம் செய்துள்ளனர். Source link

விருதுநகர்: வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்; அதிமுக மகளிரணி நிர்வாகி, கணவர் உட்பட 3 பேர் கைது!

விருதுநகர், கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவரின் மனைவி அமல்ராணி‌, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மகளிரணி துணைத் தலைவியாக இருக்கிறார். இந்தத் தம்பதி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக விருதுநகர் பேராலி ரோடு ஐ.டி.பி.டி காலனியில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறினர். இந்த நிலையில், அந்த வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்றது அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, சந்திரசேகரன் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய…

ஒரு பூஞ்சைத் தொற்று நம்மை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், HBO/WARNER MEDIA/LIANE HENTSCHERபடக்குறிப்பு, ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியில் வெளியான தொடரில் பூஞ்சைத் தொற்று மனிதனின் உடலை துளைத்து கொல்லும் காட்சிபயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் – பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் மனதை கட்டுப்படுத்த தொடங்கி, மிகப்பெரிய முடிவுகளை எடுக்கக் தூண்டுகின்றன.அந்த ஒட்டுண்ணி பூஞ்சை அது இருக்கும் மனிதனின் உடலில் எஞ்சி இருக்கும் கடைசி ஊட்டச்சத்தையும்…

370 கிலோ காரை அசாதாரணமாக தூக்கிச் சென்ற இரும்பு இளைஞர்… வியந்து பார்த்த அமைச்சர்..!

குமரி மாவட்டம் தாமரைக்குட்டிவிளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 39 வயதான தமிழ்நாட்டின் இரும்பு இளைஞராக அறியப்படும் இவர் உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடம்பிடித்தார். இவர் ஏற்கனவே 13. 5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தேசிய அளவில் சாதனை படைத்து உள்ளார்.இதன் தொடர்ச்சியாக தற்போது 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி…

1 395 396 397 398 399 529